இவர் ஹம்மிங் கொடுத்தால் அந்த பாடல் 100% ஹிட் ஆகிவிடுமாம் | வசந்தமாளிகையில் கலக்கிய பாடகி |
Автор: MAHENDIRAN GLOBAL TV
Загружено: 2025-04-15
Просмотров: 147535
@MAHENDIRANGLOBALTV இவர் ஹம்மிங் கொடுத்தால் அந்த பாடல் 100% ஹிட் ஆகிவிடுமாம் | வசந்தமாளிகையில் கலக்கிய பாடகி |
மிகச்சிறந்த பாடகி மற்ற மொழிகளில் படு பிஸி. ஆனால் இவரது குரலுக்காக காத்திருப்பார்கள் இசையமைப்பாளர்கள் . பாட கூட வேண்டியதில்லை. ஹம்மிங் மட்டும் கொடுத்தால் போதும் என்று கெஞ்சுவார்களாம். அதிஷ்ட்டம், அந்த பாடல் 100% ஹிட்.
யார் அவர்?
ஸ்ரீமதி B வசந்தா தான் அந்த ஹம்மிங் குயின்!
மற்றவை வீடியோவில் ....
tags: #tamilfilmnews #bvasanthaplaybacksinger #hummingqueenoftamilnadu #msviswanathansongs #kvmahadevansongs #ilayarajasongs
A video by MAHENDIRAN V
@MAHENDIRANGLOBALTV
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: