கும்ப ராசிக்கு உகந்த தொழில் எது எதில் முதலீடு செய்யலாம் குபேரன் ஜோதிடர் kumbam rasi kuberan jodhidar
Автор: Kuberan Astro TV
Загружено: 2020-04-25
Просмотров: 36103
kumbam rasi kumba rasi tamil Aquarius zodiac கும்பம் ராசி தொழில் கும்ப ராசிக்கான தொழில் கும்பம் ராசி என்ன தொழில் செய்யலாம் என்ன தொழில் செய்யலாம் கும்ப ராசிக்கு என்ன தொழில் செய்யலாம் kumbam jobs jothidam kumbam tamil jothidam kumbam கும்ப ராசிக்கு எதில் முதலீடு செய்யலாம் எதில் முதலீடு செய்வது எதில் எவ்வளவு முதலீடு செய்யலாம் கும்ப ராசிக்கு எதில் முதலீடு செய்யலாம் Aquarius zodiac in tamil #kuberanastrologer #kuberanjothidar #kuberanastrotv
கும்ப ராசிக்கு உகந்த தொழில் எது எதில் முதலீடு செய்யலாம் குபேரன் ஜோதிடர் kumbam rasi kuberan jodhidar
இறைவனின் அருளும், முயற்சியும் இருந்தால் அனைவருக்கும் முன்னேற்றம் உண்டு என்கிறது ஜோதிடக் கலை. அவ்வகையில் யார் எந்த தொழிலில் முதலீடு செய்யலாம் என்பதை தனிநபரின் ஜாதகத்தை வைத்துதான் கணிக்க முடியும் என்றபோதிலும், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினரின் பொதுத் தன்மைக்கேற்ப அவரவர் எதில் முதலீடு செய்யலாம் என விளக்குகிறார் குபேரன் ஜோதிடர்.
தங்கம், வெள்ளி போன்ற அசையும் சொத்துகள், வீடு, மனை போன்ற அசையா சொத்துகள், சேமிப்பு, அழகுக் கலை, கட்டிடம், ரியல்எஸ்டேட் நடிப்பு, இசை உள்ளிட்ட கலைத்துறை, பேஷன் டிசைனிங், அழகுக்கு கலை, சமையற்கலை என ஒவ்வொரு ராசியினருக்கும் உகந்த தொழிலை நமக்கு எளிமையாய் விளக்குகிறார்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: