கோரக்கர் சித்தர் அருளிய பில்லி சூனியம் விரட்டும் மந்திரம் | பில்லி சூன்யம் ஏவல் விலக யந்திரம்
Автор: Aalayam Selveer
Загружено: 2020-08-04
Просмотров: 75690
Pilli Soonyam Vilaga in Tamil(Pilli Soonyam Manthiram in Tamil/Korakkar Siddhar Manthiram)
கோரக்கர் சித்தர் அருளிய பில்லி சூனியம் விரட்டும் மந்திரம் | பில்லி சூன்யம் ஏவல் விலக யந்திரம்
ஓதிடுவேன் பேய்பில்லிச்சூனி யங்கள்
ஓடுவதற்கு மந்திரங்கள் உண்மை யாக
நீதியுடன் ஓம் உம் லம் சிம் நம் வம் வம் கிலீம்
ரீங்சிரீங் ஹிரீங் ஹரிங்கே
தீதின்றி முக்கோணம் பெரிதாய்க் கீறித்
திட்டமுடன் அ உ இ உள்ளே நாட்டிப்
பேதிக்கா வோங்காரம் சுற்றித் தாக்கிப்
பிரபலமாய் செபிக்கச் சூனியங்கள் போமே.
---கோரக்கர் சித்தர் சந்திரரேகை பாடல் 114 ------
கோரக்கர் சித்தர் மந்திரம்:
ஓம் உம் லம் சிம் நம் வம் வம் கிலீம்
ரீங்சிரீங் ஹிரீங் ஹரிங்கே
Korakkar Siddhar Manthiram
OM UM LAM SIM NAM VAM VAM GLEEM
REENGSIREENG HIREENG HARINGE
இந்த யந்திரத்தினை ஒரு சதுரமான செப்பு அல்லது வெள்ளியால் ஆன தகட்டில் யந்திரங்களை சரியான முறைப்படி கீறிக் கொள்ளவேண்டும்.
பின்னர் ஒரு தூய்மையான அறையில் ப்ரம்மமுகூர்த்தத்திலோ அல்லது அந்தி சந்தி வேளையிலோ கிழக்கு நோக்கி அமர்ந்து கொண்டு, இந்த யந்திரத்தை வலதுகையில் ஏந்தியவாறு “ஓம் உம் லம் சிம் நம் வம் வம் கிலீம் ரீங்சிரீங் ஹிரீங் ஹரிங்கே” என்ற மந்திரத்தை 108 தடவை வீதம் தொடர்ந்து 48 நாட்கள் செபித்து வர பில்லி, சூனியம், ஏவல் போன்றவை எது இருந்தாலும் அது அவர்களை விட்டு நீங்கிவிடும் என்கிறார் கோரக்கர் சித்தர்.
நம் பதிவுகளை புதிதாக பார்க்கும் அன்பர்ககளுக்கு, பரம்மமுகூர்த்தம் எப்படி கணக்கிடுவது என்பதை ஏற்கனவே பதிவிட்டுளோம் அந்த பதிவை பார்க்க விரும்பும் அன்பர்கள் • பிரம்ம முகூர்த்தம் பிரமாத முகூர்த்தம் | பி... கிளிக் செய்து பார்க்கலாம்.
அதே போல் அந்தி சந்தி நேரம் என்பது மாலையும் இரவும் இணையும் தருணம். மாலை மறைந்து இரவு எழும் போது இரண்டு பொழுதுகளும் சந்திக்கும் நேரத்தை அந்தி சந்தி வேளை என்று அழைப்பார்கள்.(Approx 6 to 7PM).
• செய்வினைகள் பில்லி சூனியம் | நாமே காத்துக்... - செய்வினைகள் பில்லி சூனியம் | நாமே காத்துக் கொள்வது எப்படி | அகத்தியர் அருளிய அனுமன் வசியக் கட்டு
#aalayamselveer #pillisoonyam
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: