நம்பர் 1 பாடல்களானது இவர் இசையமைத்தவை | சூப்பர் ஹிட் | பிரகாசிக்க முடியாததற்கு காரணம் ....
Автор: MAHENDIRAN GLOBAL TV
Загружено: 2025-05-29
Просмотров: 43137
@MAHENDIRANGLOBALTV 90 களில் ஒரு அரட்டு அரட்டிய இசையமைப்பாளர்.
இவர் ஒரு பாடலாசிரியரும் கூட. யாரும் கேட்டிராத மிக அற்புதமான பாடல்களை தமிழ் இசை உலகிற்கு தந்தவர்.
மிக மிக வித்தியாசமான பாடல்கள். அத்தனையும் கனக்கச்சிதமாக ரசிகர்களின் மனதில் பதிந்தன.
இசை பெரிதாக ஒன்றும் இவர் கற்றுக் கொள்ளவில்லை இசைத்துறைக்கு வந்த பிறகு தான் கர்நாடக சங்கீதம் பயின்றார்.
சேரன் பாண்டியன் சிந்து நதி பூ அந்த இரண்டு படங்கள் இவருக்கு மிகப்பெரிய மைல் கல்.
அந்த அற்புதமான இசையமைப்பாளரின் பெயர் சௌந்தரியன்.
#soundariyan #tamilfilmnews #tamilsongs
#musicdirector #tamilmusicdirector
A video by MAHENDIRAN V
@MAHENDIRANGLOBALTV
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: