தேனி உப்புத்துறை அருள்மிகு மாளிகைப்பாறை ஸ்ரீ கருப்புசாமி கோயில் 48-ம் ஆண்டு ஆடி அமாவாசை திருவிழா
Автор: sarithiram1
Загружено: 2025-08-15
Просмотров: 3489
24-07-2025 தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா உப்புத்துறை கிராமத்தில் மாளிக்கைபாறை கருப்பசாமி கோயில் அமைந்துள்ளது 48-ம் ஆண்டு ஆடி அமாவாசையையொட்டி கோவிலில் திருவிழா நடைபெற்றது பல்வேறு மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு கருப்பசாமிக்கு பக்தர்கள் பால்குடம் முளைப்பாரி எடுத்தும் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர் கருப்பசாமி சிலைக்கு பால் வாசனைதிரவியங்கள் மற்றும் பன்னீரால் அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரம் பூஜைகள் செய்யப்பட்டு சிறப்பு ஆராதனை நடந்தது பக்தர்கள் கருப்பசாமி கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: