Enna Thottu Vittu || என்ன தொட்டு விட்டு | TAMIL SUPER HIT SONG 2025
Автор: பழமார்நேரி பஞ்சாயத்து OFFICIAL
Загружено: 2024-11-07
Просмотров: 281424
-------------**************************-------------
Welcome to my YouTube Channel @PalamaarneriPanjayathu
Subscribe || like || comment || share
for more HQ Audio || playlist || Jukebox
-------------**************************-------------
VIDEO COVER SONG
DOP & EDITING : PALAMARNERI KALAIYARASAN
Choreography : GURUMURUGAN
DANCERS: NANDHA & MANJU
Instagram ID : https://instagram.com/kalaimediaprodu...
Facebook Page: https://www.facebook.com/Palamarnerik...
#tamilRareSongs
தமிழ் திரைப்பட பாடல்கள்
#videocoversong
#PALAMARNERIPANJAYATHU
#newcoversong
palamarneri panjayathu
palamarneri panchayat
@palamaarneripanjayathu
படம்:- பூ மனமே வா.(1999)
🏃♀️🏃♂️🏃♀️🏃♂️🏃♀️🏃♀️🏃♂️
🏃♀️🏃♂️🏃♀️🏃♂️🏃♀️🏃♂️🏃♀️
பாடியவர்கள்:- சித்ரா மற்றும் எஸ்
பி பாலசுப்ரமணியம்
ஆண்:- என்ன தொட்டு தொட்டுவிட்டு ஓடுது
ஒரு சிட்டுகுருவி
அது பக்கம் வந்து பக்கம் வந்து
ஆடுது என் நெஞ்சை தழுவி
பெண்:- உன்ன தொட்டு விட்டு தொட்டுவிட்டு
ஓடுது இந்த சிட்டுகுருவி
அது பக்கம் வந்து பக்கம் வந்து
ஆடுது உன் நெஞ்ச தழுவி
ஆண்:- அடியே ஏன் ஏன் நீ என்ன ஏன்
அப்படிபாக்குற
உன் பார்வையிலே நான் கொஞ்சம்
கெறங்கி ஓடுறேன்.
என்ன தொட்டுவிட்டு.....
பெண்:- உன்ன தொட்டுவிட்டு தொட்டுவிட்டு
ஓடுது இந்த சிட்டு குருவி
ஆண்:- அது பக்கம் வந்து பக்கம்
வந்து ஆடுது என் நெஞ்சை தழுவி....
🏃♀️🏃♂️🏃♀️🏃♂️🏃♀️🏃♂️🏃♀️
ஆண்:- நெஞ்சிகுள்ள பூட்டி வச்சேன்
தொறக்கல
உன்ன மறக்கல விட்டு பறக்கல
பெண்:- மஞ்ச பூசி நான் குளிச்சேன்
மனக்கல உன்ன அனைக்கல மடி கனக்கல
ஆண்:- கண்ணாலதான் தூண்டிதான்
சொல்லாம போட்டு இழுத்தா...
பெண்:-பெண்ணான நான் கேக்குறேன்
எப்போதும் அந்த நெனப்பா..
ஆண்:- ஒரு பாவட பட்டாலும்
நூலாட பட்டாலும் சிலுர்க்குதே...
பெண்:- உன்ன தொட்டுவிட்டு
தொட்டுவிட்டு ஓடுது.
ஆண்:- ஒரு சிட்டுகுருவி...
பெண்:- அது பக்கம் வந்து
பக்கம் வந்து ஆடுது
ஆண்:- என் நெஞ்சை தழுவி..
பெண்:- புத்தம்புது பூ
மனசுகாரரு நல்ல வீரரு படு சூரரு
ஆண்:- பச்சபுள்ள பூ மனச ரசிக்கிறே
அள்ளி ருசிக்கிறே சொல்லி சிரிக்கிறேன்
பெண்:-கல்யாணம்தான் ஆனதும்
என்னான்னு நான் பாக்குறேன்...
ஆண்:- அப்போ வரும் தேவைக்கி
இப்போது நான் சேக்குறேன்..
பெண்:- அட ராசாதி ராசாவா நான்
என்ன லேசாவா பாக்கலாம்...
ஆண்:- என்ன தொட்டுவிட்டு தொட்டுவிட்டு
ஓடுது ஒரு சிட்டுகுருவி
அது பக்கம் வந்து பக்கம் வந்து
ஆடுது என் நெஞ்ச தழுவி
பெண்:- ஹா...ஒன்ன தொட்டுவிட்டு
தொட்டுவிட்டு ஓடுது
இந்த சிட்டுகுருவி
அது பக்கம் வந்து பக்கம் வந்து
ஆடுது உன் நெஞ்ச தழுவி
ஆண்:- அடியே ஏன் ஏன் நீ
என்ன ஏன் அப்படி பாக்குற
உன் பார்வையிலே
நான்... கொஞ்சம் கெறங்கி
ஓடுறேன்....
என்ன
தொட்டுவிட்டு..
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: