'டாப் சிலிப்' உருவான சுவாரஷ்ய வரலாறு | தெய்வமாக போற்றப்படும் 'ஹியூகோ வுட்' | கோவை சதாசிவம் | Topslip
Автор: Sirkali TV
Загружено: 2023-10-12
Просмотров: 5643
அழிந்து வரும் மழை காடுகளை, வன உயிரினங்களைப் பாதுகாப்பதற்கும் அவற்றை அழிந்துவிடாமல் பாதுகாப்பதற்கும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஆண்டுதோறும் அக்டோபர் 1 முதல் அக்டோபர் 7 வரை உலக வனவிலங்கு வாரம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற உலக வனவிலங்கு வார நிகழ்வை முன்னிட்டு டாப்சிலிப் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு காடறிதல் பயணம் சென்றிருதோம். 10 ஆண்டுகாலம் பலதரப்பட்ட காடுகளில் யானைகளோடு பயணித்த சூழலியல் எழுத்தாளர் 'கோவை சதாசிவம்' ஐயாவுடன் இரெண்டு நாள் பயணம்..
இந்த இரண்டு நாள் டாப்சிலிப் ஆனைமலை புலிகள் காப்பகம் மற்றும் பரம்பிக்குளம் புலிகள் சரணாலயம் காடறிதல் பயணம் காடுகள் மீதும், காட்டுயிரிகள் மீதும் அளவற்ற அன்பை உருவாகியுள்ளது.
Join this channel to get access to perks:
/ @sirkalitv
இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி YouTube channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
Subscribe to our YouTube Channel for updates on useful Videos.
youtube: / sirkalitv
facebook: / sirkalitv
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: