Spoken Hindi In Tamil - Test 1 | Spoken Hindi Through Tamil | Learn Hindi Through Tamil | Tamil
Автор: Dr. Soundrabalaji Srinivasan
Загружено: 2020-11-30
Просмотров: 43088
Hi friends ,
🔥Spoken hindi Admission going🔥 👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
Course join பண்ண விருப்பம் உள்ள நண்பர்கள் விரைவில் சேர்ந்து கொள்ளுங்கள் ,
உங்களை hindi பேச வைத்தே தீருவேன் ⚡⚡⚡
100% You can speak hindi naturally With " pronunciation practice "
இந்த வீடியோ வில் நான் எளிய முறையில் அடிப்படையில் இருந்து hindi கற்று கொடுத்திரிக்கிறேன்
மிகவும் புதுமையாக,
ஹிந்தியில் பேசுவது எப்படி என்ற பயம் அனைவருக்கும் ஆரம்பத்தில் இருக்கும்
அந்த பயத்தை போக்கும் வகையில் இந்த வீடியோ வை நான் வடிவமைத்து உள்ளேன்,
மிகவும் எளிமையாக புரியும் ஹிந்தியில் பேசுவது மிகவும் எளிமை என்பதை இந்த வீடியோ வை முழுமையாக பார்த்த பிறகு உங்களால் உணர முடியும்😋
இதில் ஒரு மொழிக்கு என்னென்ன தேவையோ அவை அனைத்தும் வழங்கி இருக்கிறேன்
இது அனைவருக்கும் எளிதில் புரியும் வகையில் வடிவமைத்து உள்ளேன்
நான் Delhi ல் இருந்து கற்று கொண்ட அனைத்தையும் உங்களுக்கு சொல்லி தர வேண்டும் என்பதே எனது ஆசை
இந்த video பார்க்கும் பொழுது நிச்சயம் பயனுள்ளதாக உங்களால் உணர முடியும்,
அப்படி உணரும் பொழுது comment இல் சொல்லுங்கள்
நம் channel இல் இணைந்து உங்கள் ஆதரவை கொடுங்கள் 🙏 ,
நிச்சயமாக நல்ல முறையில் hindi கற்று கொள்ளலாம்
Spoken english :
For basics check our playlist ,
There you can find out :
1) Tenses 12 videos ( with rules chart & Timeline )
2) Be verbs 3 videos
3) Pronouns 4 videos etc...
#SoundrabalajiSpokenEnglish #LearnHindiThroughTamil
#SpokenHindiThroughTamil #SpokenHindiInTamil #ஹிந்தியில்பேசுவதுஎப்படி
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: