Om Reeng Rahanabavasa | ஓம் றீங் ரஹணபவச | செல்வம், செல்வாக்குடன் கூடிய வளவாழ்வு உண்டாக 108 Repeat
Автор: AMBALAWAANAA TV
Загружено: 2017-11-12
Просмотров: 54098
முருகனின் ஆறெழுத்து மந்திரப் பிரயோகம்
சகல ஜன வசீகரமாம் சஹாரத்தாலே
தனமுதல் அழைத்து வரும் ரஹாரத்தாலே
பகைபிணி நோய் தீர்த்து வைக்கும் ஹகாரத்தாலே
பகைத்தவரைக் கொல்ல வைக்கும் ணகாரத்தாலே
சகலமுமே மோஹிக்கும் பகாரத்தாலே
சகலரையும் ஸ்தம்பிக்கும் வகாரத்தாலே
அகங்குளிர ஓதிய ஆறெழுத்தின் பெருமை
ஆரறிவார் மகிதலத்தில் சொன்னேன் கேளே
மேற்கண்ட மந்திரம் அகஸ்தியர் அருளியது எந்த காரியத்திற்காக கிளம்பும் முன் இதை ஜெபித்து திருநீறு அணிந்து செல்ல காரிய வெற்றி உண்டாகும்.
ஷண்முக சடாட்சரம் ,ஆறெழுத்து மந்திரம் எனப்படும் சரஹணபவ மந்திரத்தின் பிரயோகம்:-
2.ரஹணபவச - என தொடர்ந்து ஜெபித்து வர செல்வம், செல்வாக்குடன் கூடிய வளவாழ்வு உண்டாகும்.
ஜெபம் ஆரம்பம் செய்யும் நாள் வளர்பிறை காலத்தில் விசாகம் அல்லது கார்த்திகை நட்சத்திரத்தன்றோ , செவ்வாய்க்கிழமை அன்றோ இருந்தால் சிறப்பு.90 நாட்கள் குறைந்தது 108 அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் ஜெபிக்கலாம்.முதல் நாளும் ,ஜெபம் முடிக்கும் நாளும் வெற்றிலை,பாக்கு,திணை மாவு,பழங்கள் வைத்து வழிபடவும்.மற்றைய நாட்களில் இயன்றதைப் படைக்கலாம்.டைமண்ட் கல்கண்டு கூட படைக்கலாம்.
ஒரு செம்புத் தட்டில் விபூதி பரப்பி அதில் அறுகோணசக்கரம் வரைந்து அதில் முதல் கோணத்திலிருந்து (அதாவது மேலே முதலாவது கோணம் ) நாம் ஜெபிக்கும் மந்திரத்தை வரிசையாக ஆறுகோணத்திலும் எழுதி அறுகோண நடுவில் ''றீங்'' என்று எழுதி ஜெபம் செய்து அந்த விபூதியை அணிந்து வர விரைவான சிறந்த பலன் உண்டாகும்.
மேற்கண்ட மந்திரங்களை வெறுமனே ஜெபிப்பதை விட முன்னால் ஓம் றீங் எனச் சேர்த்து ஜெபித்தால் அதிக வீரியமாய் மந்திரம் பலன் தரும்.
உதாரணமாக :-
om reeng siva siva
செல்வம், செல்வாக்குடன் கூடிய வளவாழ்வு வேண்டி ''ரஹணபவச'' என ஜெபிக்கவேண்டும் அதை ''ஓம் றீங் ரஹணபவச'' என ஜெபிக்க வேண்டும்.
Text : Thanks to M.சூர்யா, தச்சநல்லூர்,திருநெல்வேலி
Vocal : Thanks to Ambur Sisters (Swathi Lakshmi &Sruthi)
wealth, money, gold, silver, platinum, abundance, assets, luxury, capital, shreem, kleem, hreem, prosperity, cash, revenue, riches, richness, treasure, gold mine, share market,
murugan songs, murugan, jukebox, lord murugan, god, devotional songs, murugan devotional tamil songs, thiruchendur, animation, devotional, tamil, murugan temple, palani murugan temple, thiruchendur murugan temple, vel, thiruchendur murugan, pazhani malai, kurukkuthurai murugan kovil, kurukkuthurai, cyclone, tamil news, flood, heavy rain, temple, tirunelveli, murugan photos, kurukkuthurai murugan temple, murugan cinemas, temple.edu, 2016 songs, raghava reddy, quick gun murugan, bhakthi 2016, lord murugan photos, sydney murugan temple, reghava reddy videos, reghava reddy channel, lord murugan images, murugan images, murugan devotional songs
#Om #reeng #rahanabavasa
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: