Karaikal Ammaiyar# world theatre day# 2025
Автор: Department of Art and Culture Tamil Nadu
Загружено: 2025-04-06
Просмотров: 832
உலக நாடக தினத்தை முன்னிட்டு கலை பண்பாட்டுத்துறை சார்பில் தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி வளாகத்தில் 02.04.2025 அன்று நடத்தப்பட்ட நாடக விழாவில் எஸ்.ஆர்.எம்.ஜி.கிரியேஷன் வழஙகிய காரைக்கால் அம்மையார் நாடகம் சனீஸ்வரன் புகழ் கோபாலகிருஷ்ணன்,நாஞ்சில் ரேவதி மற்றும் குழுவினர் நடிப்பில் வசனம், நாடகமாக்கம் பூவை தயா , இசை-விஸ்வஜெய், தயாரிப்பு இயக்ககம் வி.எஸ்.ஸ்ரீதரன்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: