Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

Devan Varugindrar Vegam Irangi (English Subtitle) | தேவன் வருகின்றார் வேகம் | Voice of Eden | 4K

Автор: Voice of Eden

Загружено: 2021-11-02

Просмотров: 64446

Описание:

Lyric & Tune: Sis. Sarah Navaroji
Music & Rhythm Programming: Ceeganbalg Franklin
Singers: D. Tennyson | Lovelin Barnabas | Anu Selvin | Nishanth Tennyson
Bass Guitar: Santhosh Raj Punithan
Recording Engineer, Mixing & Mastering : Lemuel Singh

Video credits:
DOP: Niresh Jayanth
Cameras: Peter Raja | Daniel Thomas | Manoj Peter
Editing: Nishanth Tennyson
DI: Saran Raj
Crew: Jim Gladson | Jeffrin R | Charles Samuel G
Location Manager: Nisha Jesudasan

Recorded @EdenStudios, Adambakkam, Chennai

Like, Subscribe to Voice of Eden YouTube channel and Share with your friends.

Our Facebook Page:
  / voice-of-eden-166954663328853  

For gospel album production / studio booking / music video production contact: [email protected]
WhatsApp: +919841134250

Devan Varugindrar Vegam - தேவன் வருகின்றார் வேகம் இறங்கி

தேவன் வருகின்றார் வேகம் இறங்கி தேவ பர்வதம் தம் பாதம் நிறுத்தி
பூமிதனை நியாயம் தீர்த்திடுவார் பூலோக மக்களும் கண்டிடுவார்

இயேசு கிறிஸ்து வருகின்றார் இந்தக் கடைசி காலத்திலே
கர்த்தரைக் குத்தின கண்கள் யாவும் கண்டு புலம்பிடுமே

2. ஏழாம் தலைமுறை ஏனோக் குரைத்த எல்லாம் நிறைவேறும் காலம் நெருங்க
யேசு கிறிஸ்துவின் சத்தியத்தை ஏற்க மறுத்தவர் நடுங்குவார்

3. தம்மை விரோதித்த அவபக்தரை செம்மை வழிகளில் செல்லாதவரை ஆண்டவர் ஆயிரம் பக்தரோடே அந்நாளிலே நியாயம் தீர்த்திடுவார்

4. எதை விதைத்தாயோ அதை அறுப்பாய் எல்லா அநீதிக்கும் கூலி பெறுவாய்
கல்வாரி சிலுவை அண்டிடுவாய் கர்த்தரை நம்பியே தப்பிடுவாய்

5. அந்தி கிறிஸ்தன்றே அழிந்து மாள அன்பராம் இயேசுவே ஜெயம் சிறக்க
வாயில் இருபுறம் கருக்குள்ள வாளால் நெருப்பாக யுத்தம் செய்வார்

6. கையால் பெயர்க்காத கல் ஒன்று பாயும் கன்மலையாகி இப்பூமி நிரப்பும்
கிரீடங்கள், பாறைகள் கவிழ்ந்திடும் கிறிஸ்தேசு உரிமை பெற்றிடுவார்

7. யுத்தம் தொடங்குமுன் மத்திய வானம் சுத்தரை அழைக்க கர்த்தரே வாரும்
ஆவி மணவாட்டி வாரும் என்றே ஆண்டவர் இயேசுவை அழைக்கின்றோம்

English translation:

1. The Lord is descending soon
His feet will soon rest on His Holy mountain
The Lord is coming to judge the earth
And all people shall see it.

Jesus Christ is coming, in these last days,
Eyes of those who pierced the Lord, shall see and wail...

2. The ungodly who opposed Him,
Who did not walk the path of righteousness,
Will be judged by the Lord then
Along with thousands of godly men.

3. You shall reap what you sowed
And be paid for your unrighteous ways
Come to the Cross of Calvary instead
And escape the wrath by your faith in Christ.

Devan Varugindrar Vegam Irangi (English Subtitle) | தேவன் வருகின்றார் வேகம் | Voice of Eden | 4K

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

Джем – Devan Varugindrar Vegam Irangi (English Subtitle) | தேவன் வருகின்றார் வேகம் | Voice of Eden | 4K

Джем – Devan Varugindrar Vegam Irangi (English Subtitle) | தேவன் வருகின்றார் வேகம் | Voice of Eden | 4K

Master The Tempest | Hymn | 4K | Voice of Eden | INDIA

Master The Tempest | Hymn | 4K | Voice of Eden | INDIA

Судья Шариата, Приговаривавший Христиан к Смерти, Принял Иисуса | Христианское Свидетельство

Судья Шариата, Приговаривавший Христиан к Смерти, Принял Иисуса | Христианское Свидетельство

தேவன் வருகின்றார் வேகம் இறங்கி | Devan Varugindrar vegam irangi | Sister Sarah Navaroji

தேவன் வருகின்றார் வேகம் இறங்கி | Devan Varugindrar vegam irangi | Sister Sarah Navaroji

தினந்தோறும் என்னை நடத்தி |Dhinamthorum | Voice of Eden | Tamil Christian Song

தினந்தோறும் என்னை நடத்தி |Dhinamthorum | Voice of Eden | Tamil Christian Song

Печаль и Ответ Украинским Лжепатриотам и Националистам Из «Христиан». Христос  Или Варавва?

Печаль и Ответ Украинским Лжепатриотам и Националистам Из «Христиан». Христос Или Варавва?

ТАЙНАЯ ГЕОПОЛИТИКА - ПОЧЕМУ США НЕ ДАДУТ РОССИИ РАЗВАЛИТЬСЯ.

ТАЙНАЯ ГЕОПОЛИТИКА - ПОЧЕМУ США НЕ ДАДУТ РОССИИ РАЗВАЛИТЬСЯ.

⚡️Американцы поддержали Путина || Срочное обращение Зеленского к Западу

⚡️Американцы поддержали Путина || Срочное обращение Зеленского к Западу

Be Glad in the Lord | ஏகோபித்துச் சேருங்களேன் | Nagercoil YMCA Family Choir | James McGranahan

Be Glad in the Lord | ஏகோபித்துச் சேருங்களேன் | Nagercoil YMCA Family Choir | James McGranahan

BELAN ONDRUM ILLAI DEVA | Cherubim Singers | 2023 | 4K

BELAN ONDRUM ILLAI DEVA | Cherubim Singers | 2023 | 4K

WHEN WE ALL GET TO HEAVEN | Voice of Eden INDIA | 4K

WHEN WE ALL GET TO HEAVEN | Voice of Eden INDIA | 4K

Наемники на Украине: от статуса без прав до массовой ликвидации | Крамаровский

Наемники на Украине: от статуса без прав до массовой ликвидации | Крамаровский

Юра, ну что ты... Надо было через мессенджер макс звонить... ОН БЕЗОПАСНЫЙ

Юра, ну что ты... Надо было через мессенджер макс звонить... ОН БЕЗОПАСНЫЙ

Eva.Nataraja Mudaliar Medley | Tamil Christian Medley Song | ArcD

Eva.Nataraja Mudaliar Medley | Tamil Christian Medley Song | ArcD

ВРАНЬЁ Фонда Социального Страхования Пенсионного Фонда Юрист Вадим Видякин ч.1 🔥🔥🔥

ВРАНЬЁ Фонда Социального Страхования Пенсионного Фонда Юрист Вадим Видякин ч.1 🔥🔥🔥

இந்த நாளை நான் சமர்ப்பித்தேன் | Intha Naalai Naan Samarpithen (cover) | Voice of Eden

இந்த நாளை நான் சமர்ப்பித்தேன் | Intha Naalai Naan Samarpithen (cover) | Voice of Eden

En Nesar Valakarathil | Tamil Translation of En Priyan Valankarathil | 2019

En Nesar Valakarathil | Tamil Translation of En Priyan Valankarathil | 2019

27-11-2025 BRO.MD JEGAN TODAY SPECIAL MESSAGE | இன்றைய சிறப்பு செய்தி | @PrayerisVictory

27-11-2025 BRO.MD JEGAN TODAY SPECIAL MESSAGE | இன்றைய சிறப்பு செய்தி | @PrayerisVictory

Just as I am | Choir Masters' Association, Chennai,  INDIA

Just as I am | Choir Masters' Association, Chennai, INDIA

தேவன் வருகின்றார் வேகம் இறங்கி | Devan varugindrar vegam irangi | Heavenly Joy Ministries

தேவன் வருகின்றார் வேகம் இறங்கி | Devan varugindrar vegam irangi | Heavenly Joy Ministries

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]