Kovilpatti.....Pasuvanthanai Road To Ettayapuram Road..... நம்ம கோவில்பட்டி எப்படி?
Автор: Pandi Selvam S
Загружено: 2019-02-08
Просмотров: 9306
சி. சுப்பிரமணிய பாரதியார் பிறந்த எட்டயபுரம் இங்கிருந்து 15 கி.மீ. தொலைவில் இருக்கிறது.
இங்கு தயாரிக்கப்படும் கடலை மிட்டாய், சுவைக்குச் சிறப்புப் பெற்றது.
வ. உ. சிதம்பரனார் வழக்குரைஞராகத் தொழில் புரிந்த ஊர் இது.
அகத்தியர் வழிபட்ட, அருள்மிகு பூவனாதசுவாமி சமேத ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் திருக்கோயில்.....
கோவில்பட்டியில் இருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள குருமலை எனும் பகுதி, அனுமன் சஞ்சீவி மலையைத் தூக்கிச் செல்லும் வழியில் உதிர்ந்ததாகக் கூறப்படுகிறது. இதன் அருகில் வற்றாத ஊற்று ஒன்று உள்ளது......
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: