உயர்தரத்தில் உயிரியல் பிரிவில் சித்தியடைந்த மாணவர்களின் அடுத்த கட்டம் என்ன? | யதார்த்த பதிவு
Автор: Karthi Hayan
Загружено: 2025-05-05
Просмотров: 604
உயர்தர பாடப்பிரிவில் உயிரியல் பிரிவில் பரீட்சைக்குத் தோற்றி, சித்தி பெற்ற மாணவர்களுக்கான அடுத்தகட்ட கற்கை, வேலைவாய்ப்புகள், நடைமுறை சூழ்நிலைகள் தொடர்பிலான விளக்கம் இந்த காணொளியில் உள்ளது.
இது போன்ற தகவல்களை அறிந்து கொள்ள Karthi Hayan Youtube Channel யை Subscribe செய்யுங்கள்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: