#Tiger
Автор: Nagarajan Explorer
Загружено: 2025-04-18
Просмотров: 2938
பந்திப்பூர் தேசியப் பூங்கா (Bandipur National Park) 1974 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்த தேசியப் பூங்காவில் புலிகள் பாதுகாப்புத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த தேசியப் பூங்காவானது இந்தியாவின் கர்நாடகம் மாநிலத்தில் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் இப்பகுதி மைசூர் அரசரின் தனிப்பட்ட வேட்டைக் களமாக இருந்தது.1941 ஆம் ஆண்டிலேயே இப்பகுதி வேணுகோபால் வனவிலங்குப் பூங்கா என்ற பெயரால் அறியப்பட்டது. தமிழ்நாட்டின் முதுமலையும் கேரளாவின் வயநாடும் இதற்கு எல்லைகளாக உள்ளன.
• #Leopard Sighting# Masinagudi | Mudumalai ...
• மரண பயத்தை காட்டிய யானை | Tiger Sighting |...
• மலைக்கோட்டை | உச்சிப்பிள்ளையார் கோயில் | T...
Online Booking :
https://bandipurtigerreserve.org
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: