KTS 4.0 வில் வினாடி வினா போட்டியில் பங்கேற்பது எப்படி? by Rudra 044 22579292 / 044 22579291
Автор: Liaison Director Office
Загружено: 2025-11-22
Просмотров: 6351
For Queries, please contact: 044 22579292 / 044 22579291
காசி தமிழ் சங்கமம் 4.0 பற்றிய முக்கிய அறிவிப்பு
மதிப்பிற்குரிய அய்யா / அம்மா,
வணக்கம் !!!
முக்கிய குறிப்பு: இது ஒரு திறந்த புத்தக தேர்வு (Open Book Test) ஆகும். மேலும், காசித் தமிழ்ச் சங்கமம் 4.0 ல் காசித் தமிழ்ப் பண்பாட்டு இணைப்பு பற்றிய பங்கேற்பாளர்களின் அறிவை மதிப்பீடு செய்ய ஒரு கட்டாய தகுதி வினாடி வினா தேர்வாகும். ஆகவே அனைவரும் இந்த வினாடி வினாவில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வாழ்த்துக்களுடன்
காசி தமிழ் சங்கம் 4.0 குழு
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: