நல்மேய்ப்பன் இவரே | NAL MEIPPAN IVARE | Tamil Christian Song | கிறிஸ்தவ பாரம்பரியப் பாடல்கள்
Автор: Jones
Загружено: 2022-04-15
Просмотров: 5161
நல் மேய்ப்பன் இவரே
இயேசு நல் மேய்ப்பன் இவரே -2
சொல்லொண்ணா அன்பினால்
தன்னுயிர் ஈந்த நல்மேய்ப்பன் இவரே - நல் மேய்ப்பன்
1.ஆடுகள் பெயரினை ஆயனே அறிவார்
அழியாமை ஜீவன் அளித்திட வந்தார் - 2
ஆடுகள் முன்னே செல்லுகின்றார்
அவரின் பின்னே சென்றிடுவோம் - 2
நல் மேய்ப்பன்
2.கள்வன் மந்தையை சாடிடும் போதும்
கயவரின் வஞ்சக வலை வீசும் போதும் - 2
பிள்ளையைப்போல தோள்களிலே
கள்ளமில்லா துயில் கொண்டிடுமே - 2
நல் மேய்ப்பன்
3.மேய்ப்பனின் குரலை அறிந்திடும் மந்தை
மேய்ப்பனின் சித்தம் செய்திடும் ஆடுகள் - 2
குரலொலி கேட்டு தேடிடவே
குயவனின் கையில் அடங்கிடுமே - 2
நல் மேய்ப்பன்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: