செல்வ சேர்க்கையும் செயல் விளைவு விதியும் | Vinoth Rajesh | Universal Laws Tamil
Автор: Vinoth Rajesh
Загружено: 2025-08-23
Просмотров: 316
வெளிவரவிருக்கும் எமது புதிய புத்தகமான “ஆதியில் விதிகள் உண்டாயிற்று” அடிப்படையில் அமைக்கப்பட்ட வாட்சாப் உரையாடல் குழுவில் “செல்வம் சேர்ப்பது” மற்றும் அதற்கு கர்மாவின் விதி என்ன சொல்கிறது என்பது குறித்து நடந்த உரையாடலின் சாரத்தை இந்த வீடியோ வழங்குகிறது.
#alphaatomega #agamarputham #vinothrajesh #inspiredlife #transfotainment
**********************************************
⭐️🔥Alpha at Omega FB Page : / alphaatomega
⭐️🔥🔥🔥Join us at Agam Arputham FB Group : / agamarputham
⭐️🔥🔥🔥🔥 To Join Whatsapp Group Contact : +919894265400
⭐️🔥🔥🔥🔥🔥🔥 Join Our Telegram Channel : https://t.me/agamarputham
**********************************************
அக்டோபர் 8, 2025 அன்று வெளிவரவிருக்கும் நமது “ஆதியில் விதிகள் உண்டாயிற்று” புத்தகத்தை கீழ்காணும் லின்கில் ப்ரீஆர்டர் செய்து உடன் இலவச போனஸ்களையும் பெறுங்கள்
https://rzp.io/rzp/aavidhigalbook
**********************************************
பல்லாயிரக்கணக்கோரின் வாழ்க்கையை மாற்றியமைத்த எமது "மனம் விரும்பியதை நிகழ்த்திக் காட்டுங்கள்" புத்தகத்தை சிறப்பு சலுகையில் ஆன்லைன் வீடியோ பயிற்சி மற்றும் "மனம் விரும்பியதை உருவாக்குங்கள்” சிறப்பு இலவச பயிற்சிப் புத்தகத்துடன் இன்றே கீழ்காணும் வலைதளத்தில் ஆர்டர் செய்து பெறுங்கள்
http://www.agamarputham.in/mvbook
**********************************************
எமது புத்தகங்கள் மற்றும் இந்த சானலில்/வீடியோவில் பரிந்துரைக்கப்படும் புத்தகங்களை வாங்க :
https://www.amazon.in/shop/vinothrajesh
**********************************************
இந்த சானலையும் ஆல்ஃபா அட் ஒமேகாவையும் ஆதரவு தந்து எமது செயல்பாடுகளை ஊக்கப்படுத்த விரும்புபவர்கள் கீழ்காணும் லின்கில் Contribute செய்யலாம்.
https://www.buymeacoffee.com/avr.thec...
***********************************************
இந்த (அகம், அற்புதம்/ஆல்ஃபா அட் ஒமேகா) சானலில் வரும் அனைத்து வீடியோக்களும் எந்தவிதமான ஒளிவு மறைவு விற்பனையும் இல்லாமல் வெளிப்படையாக முழுமையாக உங்கள் வளர்ச்சிக்காக அளிக்கப்படுகிறது. ஆகஸ்ட் 2, 2021ல் எமது நிறுவனர் தீர்மானத்தின் படி, கட்டண பயிற்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு அனைத்தும் ஆன்லைனிலேயே, இங்கு யூட்யூபிலும் அகம்,அற்புதம் வலைதளத்திலும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. எமக்கு ஆதரவளிக்க விரும்புவோர் கீழ்காணும் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து ஆதரவளிக்கலாம்.
✅எமது புத்தகங்களை தங்கள் சொந்த உபயோகத்திற்காகவோ பிறருக்கு பரிசாகவோ நீங்கள் வாங்கலாம்.
✅மகளிர் முன்னேற்ற திட்டத்தில் தயாரிக்கப்பட்ட எங்களது தயாரிப்புகளை எங்கள் வலைதளத்தில் வாங்கி உதவலாம்.
✅வாழ்க்கை மாற்றத்திற்கும் ஏற்றத்திற்கும் உதவும் “அகம் அற்புதம் கம்யூனிட்டி மெம்பெர்ஷிப்”இல் தினசரி ஒரு காபிக்கு ஆகும் செலவில் மாதாந்திர அல்லது வருடாந்திர சந்தாதாரராகலாம்.
✅அகம், அற்புதம் மாதாந்திர சப்போர்ட் திட்டத்தில் கலந்து கொண்டு உங்கள் மாற்றத்திற்கும் ஏற்றத்திற்கும் படியெடுத்து அதே நேரத்தில் எங்களது செயல்பாடுகள் அனைத்திற்கும் ஆதரவாளராகலாம்.
✅அகம், அற்புதம் மின் - மாத இதழ் சந்தா செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
-------------------------------------------
தமிழில் சுயமுன்னேற்ற பதிவுகள், சுயமுன்னேற்ற புத்தகங்கள் பற்றிய கண்ணோட்டங்கள், ஊக்கமளிக்கும் குட்டிக்கதைகள், ஊக்கமளிக்கும் காணொளிகள், பிரபஞ்ச விதிகள் பற்றிய காணொளிகள், ஆழ்மனதின் அற்புதத்தன்மையை விளக்கும் காணொளிகள் ஆகியவற்றை தொடர்ந்து காண இந்த சானலை சப்ஸ்க்ரைப் செய்யவும்
.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: