மஹான்கள் Epi 2 ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் | Mahangal Epi 2 Srimath pamban swamigal | Gopuram Tv
Автор: Gopuram Tv
Загружено: 2023-06-09
Просмотров: 6856
#mahangal#mahaperiyava #pambanswamigal #prasadganesh #muruga
மஹான்கள் Epi 2 ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் | Mahangal Epi 2 Srimath pamban swamigal | Gopuram Tv
Pamban Swamigal Songs Link :
• பாம்பன் சுவாமிகளின் சண்முக கவசம் | Pamban ...
1923-ஆம் ஆண்டு திசம்பர் 27 அன்று சென்னை, தம்பு செட்டி வீதியில் சென்று கொண்டிருந்த சுவாமிகள் மீது, குதிரை வண்டிச் சக்கரம் இடது கணைக்கால் மீது ஏறியதால் கால் எலும்பு முறிந்து சுவாமிகள் பொதுமருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். இந்த விபத்து நடந்த போது பாம்பன் சுவாமிகளின் வயது 73. ஆங்கிலேய மருத்துவர்களால் குணமடைவது கடினம் என்று கூறிக் கைவிடப்பட்டார். அங்கு தொடர்ந்து சண்முகக் கவசம் பாடிவந்தமையால் மயில் வாகனத்தில் வந்த முருகன் அருளால் கால் எலும்பு சேர்ந்ததால் அந்நாள் மயூர சேவன விழா என ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் சிறப்பாக நடைபெறுகிறது. சென்னை மருத்துவமனையில் "மன்ரோ வார்டில்" பாம்பன் சுவாமிகளின் திருவுருவப் படம் மாட்டப்பட்டு நோயாளிகளால் வழிபடப்படுகிறார்.[2]
1926-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17 அன்று உயில் எழுதி மகா தேஜோ மண்டலசபை அமைப்பு நடைமுறையை ஏற்படுத்தினார்.[2]
மே 30 , 1929 அன்று காலை 7.15 மணிக்குச் சுவாமிகள் சமாதியடைந்தார்கள். பின்னாளில் சுவாமிகள் சீடரால் திருவான்மியூரில் சமாதி அமைக்கப்பட்டது.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: