ஒவ்வொரு நாட்களிலும் | Ovvoru Naatkalilum | ISSAC WILLIAM | Tamil Songs christian songs,
Автор: Issac William-Musician Of Zion
Загружено: 2017-09-28
Просмотров: 1110389
ஒவ்வொரு நாட்களிலும் | Ovvoru Naatkalilum| MUSICIAN OF ZION |ISSAC WILLIAM | Latest Tamil Songs 2020
please subscribe my new Multi channel
You tube channel Name -Issac William
Click the Link below
/ @issacwilliam2373
https://www.youtube.com/channel/UCA2X...
Please Visit more Songs And Psalms-
click the Link below -
https://studio.youtube.com/channel/UC...
#சங்கீதம் ஐசக் வில்லியம்Issac William,
Musician of Zion 's Psalm
Tamil Bible Reading-
Songs of Zion Audio video productions.
Ahava Songs of Zion
Original Songs Hd quality with out Lyrics-Please visit
1-YAH Enta DEVANUKU-யாஹ் என்ற தேவனுக்கு நமஸ்காரம்-
https://www.youtube.com/watch?v=oZ98i...
2-KARTHAVE Radchanya Kanmalaye-
கர்த்தாவே இரட்சண்ய கன்மலையே :
https://www.youtube.com/watch?v=zJcVX...
3-Kirupai Deva Kirupai.-கிருபை தேவ கிருபை
https://www.youtube.com/watch?v=d6sG7...
4-Ummai Paadaatha Naadkalum,- • உம்மை பாடாத நாட்களும் இல்லையே | |Ummai Paa...
5-Isravelin Raajave- • இஸ்ரவேலின் ராஜாவே | Live தமிழ் கிறிஸ்டிய...
6-ovvoru naadkalilum- • ஒவ்வொரு நாட்களிலும் | Ovvoru Naatkalilum |...
7-Ummai nambiullen appa- • Tamil Christian Song --UMMAI Nambhiullen ...
8- Naalthorum Enthan- • Naalthorum Enthan |நாள்தோறும் எந்தன் Lyri...
9-En Idayam solum - • என் இதயம் சொல்லும் என் உதடும் பாடும் -En I...
ஒவ்வொரு நாட்களிலும்
பிரியாமல் கடைசி வரை
ஒவ்வொரு நிமிடமும்
கிருபையால் நடத்திடுமே
நான் உம்மை நேசிக்கிறேன்
எந்தன் உயிரைப் பார்க்கிலும்
ஆராதிப்பேன் உம்மை நான்
உண்மை மனதுடன்
என்னை நேசிக்கும் நேசத்தின் தேவனை
என்னை நேசித்த நேசத்தின் ஆழமதை
பெரும் கிருபையை நினைக்கும் போது
என்ன பதில் செய்வேனோ
இரட்சிப்பின் பாத்திரத்தை
உயர்த்திடுவேன் நன்றியோடு
பெற்ற என் தாயும்
நண்பர்கள் தள்ளுகையில்
என் உயிர் கொடுத்து
நான் நேசித்தோர் வெறுக்கையிலே
நீ என்னுடையவன் என்று சொல்லி
அழைத்தீர் என் செல்லப் பெயரை
வளர்த்தீர் இவ்வளவாக
உம் நாமம் மகிமைக்காக
இரத்தாம்பரம் போலுள்ள பாவங்களை
பனியை விட வெண்மையாய் மாற்றினீரே
சொந்த இரத்தம் சிந்தியே
மகனையே பலியாக்கினீர்
நான் இரட்சிப்படைவதற்கு
என் பாவம் சுமந்து தீர்த்தீர்
#ஒவ்வொருநாட்களிலும்,#OvvoruNaatkalilum,#issacwilliam,
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: