ராமனும் ராகவனும் | Quarantine From Reality Team | Mayuram Radhakalyanam
Автор: Mayuram Radhakalyanam Mahotsavam
Загружено: 2025-07-25
Просмотров: 68574
கர்நாடக சங்கீதத்தில் எப்படியெல்லாம் பக்தியும் புராணமும் இறையும் இசையும் இணைந்து பிணைந்து இருக்கிறது என்பதை மிக அழகாக இந்த இரு பாடல்களின் மூலம் நாம் அறியலாம். இதனை கருவாக்கி, ஒரு அழகிய கருத்தாக நமக்கு திருமதி சுபஸ்ரீ தணிகாச்சலம் மற்றும் Quarantine From Reality குழுவினர் வழங்குவதை அனுபவிப்போம் !
பாடுபவர்கள் - விதூஷி வித்யா கல்யாணராமன் மற்றும் விதூஷி ஸ்ரீவர்தனி அவர்கள் !
#namasankeerthanam #bhakti #carnaticmusic #quarantinefromreality #radhekrishna #devotionalsongs #tamil #tamilsong #tamilnadu #ramram #hindolam #music #radhakalyanam
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: