Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

இனி தாண்டா பாப்பாங்க இந்த காளியோட ஆட்டத்த !!!

Автор: Tamil Film Junction

Загружено: 2025-10-31

Просмотров: 8641

Описание:

கலன் தமிழ் மூவி -ஆவாரங்காட்டு (தீபா சங்கர்)காளியம்மா மகன் வெங்கி,சிவபாலனின்(அப்புக்குட்டி)மாப்பிள்ளை.ஆவாரங்காட்டு கிராமத்தில் ஒரு பிரச்சனை என்றால் உடனே பஞ்சாயத்து பண்ணி தீர்த்து வைப்பது வெங்கிதான்.விஜயா அந்த ஊரில் கஞ்சா கடத்தி வியாபாரம் செய்யும் ரௌடிப்பெண்.வெள்ளை விஜயாவின் சொந்த தம்பி(சம்பத் ராம்).அக்கா பேரைச்சொல்லி ஊரில் உள்ள பெண்களை கெடுப்பது,மற்றும் அந்த ஏரியாவில் படித்த வேலையில்லாதவர்களை கஞ்சா விற்பனை செய்வதும் அவனுடைய பழக்கமாக வைத்து இருந்தான்.பெண் ரவுடி விஜயா செய்யும் தவறுகளை வெங்கி தட்டி கேட்டதால் வெங்கியை கொலைசெய்கிறாள் பெண் ரவுடி விஜயா குரூப்ஸ்.வென்கி அம்மா காளியம்மா (தீபா சங்கர்)மகன் இறந்த இடத்துக்கு வந்து மகன் இறந்ததை பார்த்து கதறி அழுகிறாள்.மாமாவும்(அப்புக்குட்டி)கதறி அழுகுறார்.காளியம்மா என் மகனை கொன்றவர்களை பழிவாங்காமல் விடமாட்டேன் என்று சபதம் செய்கிறாள்.

வெள்ளை,விஜயா குரூப்ஸ் வெங்கி நண்பனின் தங்கையை கொன்று விடுகிறார்கள்.காளியம்மா மகனை கொன்றவர்களை பழிதீர்க்கிறாள்.போலீஸ் ஆய்வாளர் ஞானசம்பந்தன் (சேரன் ராஜ்) காளியம்மாவை கைது செய்து ஜெயிலில் போடுகிறார்.சிவபாலனும்(அப்புக்குட்டி)மாப்பிள்ளையை கொன்றவர்களை கழுத்தை அறுத்து கொள்கிறார்.

கலன் தமிழ் திரைப்படம் இந்த ஆண்டு 2025இல் தொடக்கத்தில் வெளிவந்த திரைப்படம்.திரைக்கு வந்து சில வாரங்களே ஆன புத்தம் புதிய திரைப்படம்.தமிழ்நாட்டில் தற்போது நிலவி வரும் கஞ்சா விற்பனை,பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை,கொலை,கொள்ளை போன்றவைகளை எடுத்து சொல்லும் படமாக விளங்குகிறது. வேலுநாச்சியார்,மருதுபாண்டி போன்ற தலைவர்களின் வீரத்தையும் இத்திரைப்படம் போற்றி புகழ்கிறது.

மாயாண்டி குடும்பத்தார்,கடைக்குட்டி சிங்கம்,டாக்டர்,போன்ற தமிழ் படங்களில் அந்த அந்த கதா பாத்திரத்திற்கு உயிர் கொடுத்த தீபா சங்கர்-காளியம்மா என்ற கதா பாத்திரத்தில் நடித்து அசத்தி உள்ளார்.தாய் மாமனாக வரும் அழகர்சாமியின் குதிரை,வெண்ணிலா கபடிக்குழு,சுந்தரபாண்டியன்,வீரம்,போன்ற படங்களை நடித்து அசத்திய அப்புகுட்டி கதா பாத்திரத்தில் வாழ்ந்து உள்ளார்.
வார பத்திரிக்கையில் 40/50 என்கிற ரீதியில் மார்க் கொடுத்துள்ளாரகள்.
சிறிய பட்ஜெட் படங்களின் மிக சிறந்த விழ்ப்புணர்வுக்கு,பொழுது போக்கு உண்டான தகுதியான படம்.
அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Presenting the official Movie " Kalan ", ON Tamil Film Junction.Starring Appukutti, Deepa,Gurumoorthi and others. Produced by Ramalakshmi, Anusuya, Written and directed by Veeramurugan, and the Music Composed by Gersan.

#Kalan #kalanmovietrailer #actorAppukutti #Deepa #Gurumoorthi #jkgroup #kumarivijayan #Sampath #kalanofficaltrailer #Veeramurugan #Gersan #KARUNAPIRAPHAKARAN #BALA
Kalan : THE MOVIE centered around fake encounters taking place in the southern districts of Tamil Nadu.

MOVIE CREDITS::
Produced by Ramalakshmi, Anusuya
Written & Directed by Veeramurugan
Starcast - Appukutti, Deepa, Gaythiri, Sampath, Seranraj, Manimaran,
GURUMOORTHI, Peter, saravanan, Velu, Yasher
Co-producer - kumari vishwa
Music Director - Gersan
Editor - Vicky
Dance variety - BALA
Camera man - JK GROUP

_________________________________________________

Hello Viewers.., எங்களது விடியோ உங்களுக்கு
பிடித்திருந்தால் லைக், கமெண்ட், ஷேர் பண்ணுங்க. Please don't forget to subscribe. பார்த்ததற்கு மிக்க நன்றி. Press the 🔔 for notifications
_________________________________________________

LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE

►Subscribe to our Youtube Channel:
   / @tamilfilmjunction  
►Face Book Like us on :   / vanga.pazhagalam.739  
►WhatsApp Link us on : https://whatsapp.com/channel/0029Va9F...
https://whatsapp.com/channel/0029Va58...
►Instagram Link us on :   / realcinemas2007  
►Threads Link us on : https://www.threads.net/@realcinemas2007
►Twitter Link us on :   / realcinemas2007  
►Sharechat Link us on : https://sharechat.com/profile/realcin...
►Telegram Link us on : https://t.me/realmusic2007

_________________________________________________

©TamilFilmJunction ✅

இனி தாண்டா பாப்பாங்க இந்த காளியோட ஆட்டத்த !!!

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

array(0) { }

© 2025 dtub. Все права защищены.



  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности



Контакты для правообладателей: [email protected]