தினமும் 3000ரூ சம்பளம் HR பெண்ணை ஏமாற்றிய புதிய மோசடி கும்பல் | Data Entry Job Scam | cover story
Автор: Cover Story
Загружено: 2025-12-21
Просмотров: 1503
#jobscam #riviewtaskscam #parttimejobscam #coverstorytamil
Hr -ஆக வேலை பார்த்த ஒரு பெண், தன்னுடைய குடும்ப சூழல் காரணமாக இணையதளத்தில் வேலைவாய்ப்பு தேடியுள்ளார். அப்போது Fcebook -ல் வந்த விளம்பரத்தை நம்பி தொடர்புகொண்டதை அடுத்து, அந்த கும்பல் 3லட்சம் வரை மனசாட்ச்சியே இல்லாமல் ஏமாற்றியுள்ளது. எப்படி அந்த கும்பல் ஏமாற்றியது என்பதை, பணம் இழந்த பெண்ணே வீடியோவில் விளக்கமாக பேசியுள்ளார்..
தினமும் 3000ரூ சம்பளம் HR பெண்ணை ஏமாற்றிய புதிய மோசடி கும்பல் | Data Entry Job Scam | cover story
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: