கொள்ளையழகு கோமதி தாயார் | ஆடி தபசு சிறப்பு பாடல் | Aadi Thabasu - Kollaiyazhagu | Anush Audio
Автор: Anush Audio
Загружено: 2022-08-09
Просмотров: 15883
Song : Kollaiyazhagu Gomathi Thayar
Adi Thabasu Amman Special Song
Singer : Vidya Kalyanaraman
Lyrics : P Senthilkumar
Music : Veeramani Kannan Koteeswaran
Video Powered : Kathiravan Krishnan
Production : Anush Audio
பாடல் : கொள்ளையழகு கோமதி தாயார்
ஆடி தபசு அம்மன் சிறப்பு பாடல்
குரலிசை : வித்யா கல்யாணராமன்
கவியாக்கம் : P செந்தில்குமார்
இசை : வீரமணி கண்ணன் கோடீஸ்வரன்
காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன்
தயாரிப்பு : அனுஷ் ஆடியோ
பாடல்வரிகள் :
கொள்ளை அழகு குதித்தாடும்
நாதமும் வேதமும் சதிராடும்
கோமதித் தாயவளின் திருக்கோலம்
சிவனுடன் அவள் நயம் அதிசயம்
ஆதி பராசக்தி தேவி மஹாலக்ஷ்மி
கோமதித் தாயே சிவசக்தி
கெளரி மனோகரி தாக்ஷாயணி
கோமதித் தாயே ஜெயசக்தி
கோமதித் தாய் வாழும்
சங்கரன்கோயில்
ஆயிரம் கமல மேரு பீடம்
சங்கர நாராயணனுடன்
ஐக்கிய பாவம்
ஆறாதாரம் கடந்தபின் ஞானம்
புற்றில் மலர்ந்த புன்னை வனேஸ்வரியே
அருள் சுரந்து காக்கும் ஆவுடைத் தாயே
உனைத் தேடி வருவோர்க்கு
செளபாக்யமே
காலேஸ்வரரோடு உறவாடும் மாயே
ஹரியும் ஹரனையும் ஒன்றாக்கி வைத்து
அகிலத்தோர் அறிய ஆடித் தபசு
தேடி வருவோர்க்கு புற்றுமண் மருந்து
அன்னையின் தரிசனம் விழிக்கு மருந்து
Check Out our Other Channel 'Anush Music' - http://bit.ly/AnushMusic
In Association with Divo
/ divomovies
/ divomovies
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: