ஸ்ரீ கேளக்கியர் சித்தரை அழைக்க 🙏அதீத சக்தி கொண்ட இரண்டாவது மந்திரம்🙏
Автор: TAMIL THEAN ARUVI
Загружено: 2025-05-16
Просмотров: 48430
@TAMILTHEANARUVI கேளக்கியர் சித்தர் பற்றிய மகிமை நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஏழு பிரம்ம முகூர்த்த வேளையில் தங்கள் எண்ணங்கள் நிறைவேறுவதை உணர்ந்த மக்கள் ஈரோடு மாரப்பம்பாளையத்தில் உள்ள கேளக்கியர் திருக்கோயில் விழாவில் கலந்து கொண்டு தரிசனம் செய்ததே சாட்சி. இத்தனை அற்புதங்கள் நடக்க உதவியாக இருக்கும் அசோகா ஆஸ்ட்ரோ அவர்களுக்கு நன்றி🙏. பிரம்ம முகூர்த்த வேளையில் ஒரு குவளை நீர் மற்றும் ஒரு அகல் விளக்கு கொண்டு கேளக்கியர் சித்தரை வணங்குங்கள். ஏழு நாட்களில் உங்களின் எண்ணங்கள் நிறைவேறுவதை காணலாம். அப்படி கேளக்கியர் சித்தரை வணங்ங இதோ இரண்டாவது மந்திரம்.
ஓம் ஐம் ஹ்ரீம் கேளக்கியர் சித்தர்
நமோ நமஹ🙏
சித்தரை காணலாம் உணரலாம் உங்கள் எண்ணங்களை வெல்லலாம்.
Like subscribe comment தமிழ் தேன் அருவி வலைத்தள வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் அனைத்து உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றி🙏💕
தொடர்ந்து ஆதரவு தாருங்கள் நன்றி🙏💕
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: