Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

HOLY BIBLE | பரிசுத்த வேதாகமம் # EZEKIEL 20 | எசேக்கியேல் அதிகாரம் 20

Автор: Scripture Reading

Загружено: 2025-12-12

Просмотров: 40

Описание:

"தமிழ் பைபிள் வீடியோ: Discover the Wisdom of the Tamil Bible!"

   / @jenifareeni  
   • HOLY BIBLE | பரிசுத்த வேதாகமம் #GENESIS | ...  
   • HOLY BIBLE | பரிசுத்த வேதாகமம் #EXODUS | ய...  

எசேக்கியேல் 20

1. ஏழாம் வருஷத்து ஐந்தாம் மாதம் பத்தாந்தேதியிலே இஸ்ரவேலின் மூப்பரில் சிலர் கர்த்தரிடத்தில் விசாரிக்கும்படி வந்து, எனக்கு முன்பாக உட்கார்ந்தார்கள்.

2. அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

3. மனுபுத்திரனே, நீ இஸ்ரவேல் மூப்பரோடே பேசி, அவர்களை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: நீங்கள் என்னிடத்தில் விசாரிக்க வந்தீர்களோ? நீங்கள் என்னிடத்தில் விசாரிக்க இடங்கொடேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல்.

4. மனுபுத்திரனே, நீ அவர்களுக்காக வழக்காடுவாயோ? வழக்காட மனதானால், நீ அவர்கள் பிதாக்களின் அருவருப்புகளை அவர்களுக்குத் தெரியக்காட்டி, அவர்களை நோக்கி:

5. கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: நான் இஸ்ரவேலைத் தெரிந்துகொண்ட நாளிலே யாக்கோபுவம்சத்து ஜனங்களுக்கு நான் ஆணையிட்டு, எகிப்துதேசத்தில் என்னை அவர்களுக்குத் தெரியப்படுத்தி, நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று ஆணையிட்டேன்.

6. நான் அவர்களை எகிப்துதேசத்திலிருந்து அழைப்பேன் என்றும், அவர்களுக்காக நான் பார்த்துவைத்ததும், பாலும் தேனும் ஓடுகிறதும் எல்லா தேசங்களின் சிங்காரமுமான தேசத்திலே அவர்களைக் கொண்டுவந்து விடுவேன் என்றும் அந்நாளிலே ஆணையிட்டு,

7. உங்களில் அவரவர் தங்கள் கண்களால் நோக்கின அருவருப்புகளைத் தள்ளிவிட்டு, எகிப்தின் நரகலான விக்கிரகங்களால் உங்களைத் தீட்டுப்படுத்தாதிருப்பீர்களாக; உங்கள் தேவனாகிய கர்த்தர் நான் என்று அவர்களோடே சொன்னேன்.

8. அவர்களோ, என் சொல்லைக் கேட்க மனதில்லாமல் எனக்கு விரோதமாய் இரண்டகம்பண்ணினார்கள்; அவரவர் தங்கள் கண்களால் நோக்கின அருவருப்புகளைத் தள்ளிப்போடாமலும், எகிப்தின் நரகலான விக்கிரகங்களை விடாமலும் இருந்தார்கள்; ஆதலால் எகிப்துதேசத்தின் நடுவிலே என் கோபத்தை அவர்களிலே தீர்த்துக்கொள்ளும்படிக்கு என் உக்கிரத்தை அவர்கள்மேல் ஊற்றுவேன் என்றேன்.

9. ஆகிலும் நான் என்னை இவர்களுக்குப் வெளிப்படுத்தி, இவர்களுக்கு முன்பாக என் நாமம் பரிசுத்தக்குலைச்சலாகாதபடிக்கு, இவர்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணி, என் நாமத்தினிமித்தம் கிருபைசெய்தேன்.

10. ஆகையால் நான் அவர்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணி, அவர்களை வனாந்தரத்தில் அழைத்துவந்து,

11. என் கட்டளைகளை அவர்களுக்குக் கொடுத்து, என் நியாயங்களை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்; அவைகளின்படி செய்கிற மனுஷன் அவைகளால் பிழைப்பான்.

12. நான் தங்களைப் பரிசுத்தம்பண்ணுகிற கர்த்தர் என்று அவர்கள் அறியும்படிக்கு, எனக்கும் அவர்களுக்கும் அடையாளமாய் இருப்பதற்கான என் ஓய்வுநாட்களையும் அவர்களுக்குக் கட்டளையிட்டேன்.

13. ஆனாலும் இஸ்ரவேல் வம்சத்தார் வனாந்தரத்தில் எனக்கு விரோதமாய் இரண்டகம்பண்ணினார்கள்; என் கட்டளைகளின்படியே மனுஷன் செய்தால் அவைகளால் பிழைப்பான்; அவர்களோ அவைகளில் நடவாமல், என் நியாயங்களை வெறுத்து, என் ஓய்வுநாட்களின் பரிசுத்தத்தை மிகவும் குலைத்துப்போட்டார்கள்; ஆதலால் அவர்களை நிர்மூலமாக்கும்படி வனாந்தரத்திலே என் உக்கிரத்தை அவர்கள்மேல் ஊற்றுவேன் என்றேன்.

14. ஆகிலும் நான் இவர்களைப் புறப்படப்பண்ணினதைக் கண்ட புறஜாதிகளுடைய கண்களுக்கு முன்பாக என் நாமம் பரிசுத்தக்குலைச்சலாகாதபடிக்கு, என் நாமத்தினிமித்தம் கிருபைசெய்தேன்.

15. ஆனாலும் அவர்களுடைய இருதயம் அவர்களுடைய நரகலான விக்கிரகங்களைப் பின்பற்றி, அவர்கள் என் நியாயங்களை வெறுத்து, என் கட்டளைகளில் நடவாமற்போய், என் ஓய்வுநாட்களைப் பரிசுத்தக் குலைச்சலாக்கினபடியால்,

16. நான் வாக்குத்தத்தம்பண்ணினதும், பாலும் தேனும் ஓடுகிறதும், எல்லா தேசங்களின் சிங்காரமாயிருக்கிறதுமான தேசத்திலே அவர்களைக் கொண்டுவந்துவிடுவதில்லை என்று வனாந்தரத்தில் ஆணையிட்டேன்.

17. ஆகிலும் அவர்களை அழிக்காதபடிக்கு, என் கண் அவர்களைத் தப்பவிட்டது; நான் அவர்களை வனாந்தரத்தில் நிர்மூலமாக்கவில்லை.

18. வனாந்தரத்தில் அவர்களுடைய பிள்ளைகளை நோக்கி: நீங்கள் உங்கள் பிதாக்களின் முறைமைகளில் நடவாமலும் அவர்களுடைய நியாயங்களைக் கைக்கொள்ளாமலும், அவர்களுடைய நரகலான விக்கிரகங்களால் உங்களைத் தீட்டுப்படுத்தாமலும் இருங்கள்.

19. உங்கள் தேவனாகிய கர்த்தர் நானே; நீங்கள் என் கட்டளைகளில் நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, அவைகளின்படியே செய்து,

20. என் ஓய்வுநாட்களைப் பரிசுத்தமாக்குங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று நீங்கள் அறியும்படிக்கு அவைகள் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும் என்றேன்.

21. ஆனாலும் பிள்ளைகளும் எனக்கு விரோதமாய் எழும்பினார்கள்; என் கட்டளைகளின்படியே மனுஷன் செய்தால் அவைகளால் பிழைப்பானே; அவர்களோ அவைகளில் நடவாமலும், என் நியாயங்களைக் கைக்கொண்டு அவைகளின்படி செய்யாமலும், என் ஓய்வுநாட்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கிப்போட்டார்கள்; ஆகையால் வனாந்தரத்திலே என் கோபத்தை அவர்களில் தீர்த்துக்கொள்ளும்படி என் உக்கிரத்தை அவர்கள்மேல் ஊற்றுவேன் என்றேன்.

22. ஆகிலும் நான் என் கையைத் திருப்பி, நான் இவர்களை புறப்படப்பண்ணினதைக் கண்ட புறஜாதிகளுடைய கண்களுக்கு முன்பாக என் நாமம் பரிசுத்தக்குலைச்சலாகாதபடிக்கு, என் நாமத்தினிமித்தம் கிருபைசெய்தேன்.

23. ஆனாலும் அவர்கள் என் நியாயங்களின்படி செய்யாமல், என் கட்டளைகளை வெறுத்து, என் ஓய்வுநாட்களை பரிசுத்தக் குலைச்சலாக்கினபடியாலும், அவர்களுடைய கண்கள் அவர்கள் பிதாக்களின் நரகலான விக்கிரகங்களின்மேல் நோக்கமாயிருந்தபடியாலும்,

https://www.tamil-bible.com/lookup.ph...

HOLY BIBLE | பரிசுத்த வேதாகமம் # EZEKIEL 20  | எசேக்கியேல் அதிகாரம் 20

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

HOLY BIBLE | பரிசுத்த வேதாகமம் # EZEKIEL 21  | எசேக்கியேல் அதிகாரம் 21 #TAMIL BIBLE READING

HOLY BIBLE | பரிசுத்த வேதாகமம் # EZEKIEL 21 | எசேக்கியேல் அதிகாரம் 21 #TAMIL BIBLE READING

ЧТО ПИТЬ, Чтобы Быстро Улучшить Кровообращение В Ногах? После 60! Доктор Мясников

ЧТО ПИТЬ, Чтобы Быстро Улучшить Кровообращение В Ногах? После 60! Доктор Мясников

СОН 19.12.2025

СОН 19.12.2025

100 SZOKUJĄCYCH faktów o ŻYDACH w USA

100 SZOKUJĄCYCH faktów o ŻYDACH w USA

HOLY BIBLE | பரிசுத்த வேதாகமம் # EZEKIEL 22  | எசேக்கியேல் அதிகாரம் 22 #TAMIL BIBLE READING

HOLY BIBLE | பரிசுத்த வேதாகமம் # EZEKIEL 22 | எசேக்கியேல் அதிகாரம் 22 #TAMIL BIBLE READING

Rymanowski, s. Skass: Radość i wątpliwości

Rymanowski, s. Skass: Radość i wątpliwości

Ужасные смерти людей, казнивших Иисуса Христа

Ужасные смерти людей, казнивших Иисуса Христа

Sunday Service | 30.11.2025 | Kirubasanam Church of Christ Moulivakkam | Pastor. Alwyn Johns

Sunday Service | 30.11.2025 | Kirubasanam Church of Christ Moulivakkam | Pastor. Alwyn Johns

REPEAT Just 2 WORDS but Keep It A Secret Until IT MANIFESTS ITSELF - Law of Attraction | YONGGI CHO

REPEAT Just 2 WORDS but Keep It A Secret Until IT MANIFESTS ITSELF - Law of Attraction | YONGGI CHO

"Nie mogę się pozbierać". Komorowski nie wytrzymał po słowach Millera

Ханука Слово! Три урагана. Ложь про три дня  тьмы. Сны

Ханука Слово! Три урагана. Ложь про три дня тьмы. Сны

HOLY BIBLE | பரிசுத்த வேதாகமம் # EZEKIEL 23  | எசேக்கியேல் அதிகாரம் 23 #TAMIL BIBLE READING

HOLY BIBLE | பரிசுத்த வேதாகமம் # EZEKIEL 23 | எசேக்கியேல் அதிகாரம் 23 #TAMIL BIBLE READING

Цена тишины: история одного христианина

Цена тишины: история одного христианина

⚡Утренний выпуск новостей 22.12.25

⚡Утренний выпуск новостей 22.12.25

ПОЛНАЯ История Библии за 30 Минут — Поймите ОКОНЧАТЕЛЬНЫЙ План Бога

ПОЛНАЯ История Библии за 30 Минут — Поймите ОКОНЧАТЕЛЬНЫЙ План Бога

Что происходит, когда вы молитесь лёжа — Что говорит Библия

Что происходит, когда вы молитесь лёжа — Что говорит Библия

Семинар (Святилище) Тема №5

Семинар (Святилище) Тема №5 "Здание святилища. Живые уроки" (А. Бокертов)

Иисус: Между Богом и Человеком - Вячеслав Гончаренко | 21.12

Иисус: Между Богом и Человеком - Вячеслав Гончаренко | 21.12

HOLY BIBLE | பரிசுத்த வேதாகமம் # EZEKIEL 24  | எசேக்கியேல் அதிகாரம் 24 #TAMIL BIBLE READING

HOLY BIBLE | பரிசுத்த வேதாகமம் # EZEKIEL 24 | எசேக்கியேல் அதிகாரம் 24 #TAMIL BIBLE READING

Семинар (Святилище) Тема №4

Семинар (Святилище) Тема №4 "Внутреннее пребывание Святого Духа" (А. Бокертов)

© 2025 dtub. Все права защищены.



  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности



Контакты для правообладателей: [email protected]