Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

நினைத்த காரியம் யாவும் வெற்றி அடைய தினமும் கேளுங்கள் GANAPATHI

Автор: SUN MUSIQ BHAKTHI

Загружено: 2024-05-18

Просмотров: 1706650

Описание:

#VinayagarHits#VejayAudios#TamilDevotionalSongs#ChadurthiSongs
நினைத்த காரியம் யாவும் வெற்றி அடைய தினமும் கேளுங்கள் நம் சங்கடங்கள் விலகி நல்லதே நடக்கும்
GANAPATHI MANTHRAM
PILLAIYAR SUPER HIT PILLAIYAR SONGS
RENDERED BY : BOMBAY SARADHA,MAHANADHI SHOBANA
PRODUCED BY G.JAGADEESAN
SUBSCRIBE TO OUR CHANNEL : https:   • ஆவணி மாதம் நினைத்த காரியம் யாவும் வெற்றி அ...  

சங்கடகர சதுர்த்தி விரதம் இந்து மக்களினால் கடைப்பிடிக்கப்படும் விநாயக விரதங்களுள் ஒன்று. மாதந்தோறும் தேய்பிறையில் வரும் சதுர்த்தித் திதியில் இவ்விரதம் கடைபிடிக்கப்படும்.

இந்நாளில் பகல் பொழுதும் உண்ணாநோம்பிருந்து மாலையில் விநாயகரை பூசை செய்து உடன் சந்திரனையும் தரிசித்தல் செய்ய வேண்டும். இறுதியாக விநாயகருக்குப் பிடித்த இனிப்பினை உண்டு விரதத்தினை முடிக்க வேண்டும்.
மாசி மாதம் தேய்பிறையில் செவ்வாய்க்கிழமையோடு வரும் சதுர்த்தி திதியில் துவங்கி விதிப்படி ஓராண்டு கடைபிடித்தால் எல்லாத் துன்பங்களும் நீங்கப்பெற்று செல்வம், செல்வாக்கு கல்வி முதலிய எல்லா இன்பங்களையும் எய்தலாம் என்பது நம்பிக்கையாகும்.
‪சதுர்த்தியின் மகிமை:

சங்கடஹர சதுர்த்தியின் மகிமையை முருகப் பெருமான் முனிவர்க்கு எடுத்துரைக்கிறார் ஸ்காந்தத்தில். எல்லா விரதங்களிலும் இவ்விரதம் மிகச் சிறந்தது சங்கடஹரணம் என்றும் இது அழைக்கப்பெறும். காட்டில் தருமபுத்திரர் இவ்விரதத்தை மேற்கொண்டார். பாண்டவர்க்கு இவ்விரதத்தை உபதேசித்தவர் கண்ணபிரான். முதல் முதலில் தன் தாய் பார்வதி தேவிக்குக் கணபதியே இவ்விரதத்தைச் சொல்லி அருளினார்.
-
பார்வதி! ஓராண்டுக்காலம் இவ்விரதத்தை மேற்கொண்டு தன் பதியை அடைந்தாள். இந்திரன், சிவன், இராவணன் போன்றோர் இவ்விரதத்தினால் நற்பயன் அடைந்திருக்கின்றனர். அனுமன் சீதையைக் கண்டது, தமயந்தி நளனை அடைந்தது, அகலிகை கௌதமரை அடைந்தது போன்றவை நிகழ்ந்ததும் இவ்விரதத்தின் மகிமையால் தான்.

முதன் முதலில் இந்த விரதத்தை அங்காரகன் அனுஷ்டித்து நவக்கிரகங்களில் ஒன்றானார். அதனால் இந்த சங்கடஹர சதுர்த்தி விரதத்திற்கு அங்காரக சதுர்த்தி விரதம் என்றும் பெயர் உண்டு. சங்கடஹர சதுர்த்தி விரதத்தை அனுஷ்டித்து ராவணன் இலங்கை மன்னன் ஆனார். பாண்டவர்கள் துரியோதனாதியரை வென்றனர்.

சங்கடஹர சதுர்த்தி விரதத்தை மாசி மாதம் கிருஷ்ணபட்சம் செவ்வாய்க் கிழமையோடு வரும் சதுர்த்தி திதியில் தொடங்கி ஓராண்டு விதிப்படி அனுஷ்டித்தால் எல்லா துன்பங்களும் நீங்கும்.

விநாயகரின் வேறு பெயர்கள்:

பிள்ளையார்
கணபதி - கணங்களிற்கு அதிபதி. பூதகணங்களிற்கெல்லாம் அதிபதியாதலினால் கணபதி என்றழைக்கப்படுகின்றார்.

ஆனைமுகன் – ஆனை அதாவது யானை முகத்தை உடையவராதலால் ஆனைமுகன் என்றழைக்கப்படுகின்றார்.

கஜமுகன் - கஜம் என்றாலும் யானையைக் குறிக்கும். யானைமுகத்தை உடையவராதலினால் கஜமுகன் என்றழைக்கப்படுகின்றார்.

விக்னேஸ்வரன் - விக்கினங்களைத் தீர்க்கும் ஈஸ்வரன் அதாவது பிரச்சினைகளைத் தீர்க்கும் கடவுள்

பிள்ளையாரை வணங்கி செயலைத் தொடங்கினால் தன்னம்பிக்கையுடன் வெற்றிகரமாக எதிர்பார்த்த பலனுடன் செவ்வனே செய்து முடிக்கலாம் என்பது நம்பிக்கை.

Karpaganatha namo namo,karpaganatha,ganapathi manthram,bombay saradha vinayagar songs,bombay saradha pillaiyaar songs,hindu devotinal songs,vinayagar songs,pillaiyar songs,bhakthi,tamil hindu devotional songs,urumi melam songs,vinayagar chadhurthi songs,lord ganapathi songs,vejay audios ganapathi manthram,pillaiyaarpatti vinayagar songs,thirupon kavasam, vinayagar songs,unnikrishnan vinayar songs,s.p.b. pillaiyaar songs pillaiyar kavasam mahandhi shobana vinayagr songs
KINDLY SUBSCRIBE TO OUR CHANNEL AT    / @vaishnavimusic1744  

நினைத்த காரியம் யாவும் வெற்றி அடைய தினமும் கேளுங்கள்  GANAPATHI

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

🔴LIVE| செவ்வாய்க்கிழமை கேட்க வேண்டிய சங்கடம் தீர்க்கும் சங்கடஹரனே கணபதியே பாடல் |  MAGIZHAN TV

🔴LIVE| செவ்வாய்க்கிழமை கேட்க வேண்டிய சங்கடம் தீர்க்கும் சங்கடஹரனே கணபதியே பாடல் | MAGIZHAN TV

கந்த சஷ்டி கவசம் - கந்த குரு கவசம் - சண்முக கவசம் | ஆடிக் கிருத்திகையில் கேளுங்கள் | Apoorva Videos

கந்த சஷ்டி கவசம் - கந்த குரு கவசம் - சண்முக கவசம் | ஆடிக் கிருத்திகையில் கேளுங்கள் | Apoorva Videos

நினைத்த காரியம் யாவும் வெற்றி அடைய தினமும் கேளுங்கள்  நம் சங்கடங்கள் விலகி நல்லதே நடக்கும்

நினைத்த காரியம் யாவும் வெற்றி அடைய தினமும் கேளுங்கள் நம் சங்கடங்கள் விலகி நல்லதே நடக்கும்

Onbathu Kolum | Vinayagar Songs Jukebox | Full Devotional Tracks | ஒன்பது கோளும் | விநாயகர் பாடல்கள்

Onbathu Kolum | Vinayagar Songs Jukebox | Full Devotional Tracks | ஒன்பது கோளும் | விநாயகர் பாடல்கள்

சங்கடங்களை நீக்கி நம்மைகாக்கும் பிள்ளையார்பாடல்கள் காலை கேளுங்கள் JAYA JAYA GANAPATHI

சங்கடங்களை நீக்கி நம்மைகாக்கும் பிள்ளையார்பாடல்கள் காலை கேளுங்கள் JAYA JAYA GANAPATHI

கந்த சஷ்டி கவசம் - கந்த குரு கவசம் - சண்முக கவசம் | கிருத்திகை விரதத்தில் கேளுங்கள் | Apoorva Audios

கந்த சஷ்டி கவசம் - கந்த குரு கவசம் - சண்முக கவசம் | கிருத்திகை விரதத்தில் கேளுங்கள் | Apoorva Audios

செவ்வாய்க்கிழமை கேட்க வேண்டிய ஹர ஹர சங்கரா ஓம் நமசிவாய சிவன் பாடல்| Sivan Song|Easwaraa Bakthi

செவ்வாய்க்கிழமை கேட்க வேண்டிய ஹர ஹர சங்கரா ஓம் நமசிவாய சிவன் பாடல்| Sivan Song|Easwaraa Bakthi

காரியங்கள் யாவிலும் வெற்றியை அருளும் அம்மன் சிறப்பு பாடல்கள்||JAYA JAYA DEVI DURGADEVI SARNAM||

காரியங்கள் யாவிலும் வெற்றியை அருளும் அம்மன் சிறப்பு பாடல்கள்||JAYA JAYA DEVI DURGADEVI SARNAM||

செவ்வாய்க்கிழமை கேட்கவேண்டிய சிறப்பு சூப்பர்ஹிட் முருகன் பாடல்கள்  Murugan Padalgal | Tamil  Songs

செவ்வாய்க்கிழமை கேட்கவேண்டிய சிறப்பு சூப்பர்ஹிட் முருகன் பாடல்கள் Murugan Padalgal | Tamil Songs

Venkateshwara Suprabhatam - Full Version Original | Suprabhatam | Venkateswara Swamy Devotional Song

Venkateshwara Suprabhatam - Full Version Original | Suprabhatam | Venkateswara Swamy Devotional Song

கந்த குரு கவசம் || கந்த சஷ்டி கவசம் || ஷண்முக கவசம்

கந்த குரு கவசம் || கந்த சஷ்டி கவசம் || ஷண்முக கவசம்

Ganapathi Kaakka | Unnikrishnan | Pillayarpatti Kavasam

Ganapathi Kaakka | Unnikrishnan | Pillayarpatti Kavasam

Powerful Vinayagar Tamil Bakthi Padalgal | Lord Ganapathi Devotional Songs

Powerful Vinayagar Tamil Bakthi Padalgal | Lord Ganapathi Devotional Songs

🔴LIVE SONGS கார்த்திகை செவ்வாய் குருவாக முருகன் அருளும் கவசம் | Kantha Guru Kavasam Murugan Song

🔴LIVE SONGS கார்த்திகை செவ்வாய் குருவாக முருகன் அருளும் கவசம் | Kantha Guru Kavasam Murugan Song

Onbathu Kolum Vinayagar songs | ஒன்பது கோளும் & சிறந்த விநாயகர் பாடல்கள் | Vinayaka Chaturthi 2019

Onbathu Kolum Vinayagar songs | ஒன்பது கோளும் & சிறந்த விநாயகர் பாடல்கள் | Vinayaka Chaturthi 2019

செவாய்க்கிழமை காலை மாலை கேளுங்கள் சக்தி வாய்ந்த  அம்மன் பாடல்கள்

செவாய்க்கிழமை காலை மாலை கேளுங்கள் சக்தி வாய்ந்த அம்மன் பாடல்கள்

Saturday Hanuman Powerful Tamil Bhakthi Songs | Shri Anjanaiyin Puthiran | Tamil Lyrical Video

Saturday Hanuman Powerful Tamil Bhakthi Songs | Shri Anjanaiyin Puthiran | Tamil Lyrical Video

செவ்வாய்க்கிழமை கேளுங்கள் துயர்கள் தீர்க்கும் நவசக்திகணபதியே விநாயகர் பாடல் |Vinayagar Song

செவ்வாய்க்கிழமை கேளுங்கள் துயர்கள் தீர்க்கும் நவசக்திகணபதியே விநாயகர் பாடல் |Vinayagar Song

Kanda Sashti Kavacham | Mahanadhi Shobana | Murugan Songs | கந்த சஷ்டி கவசம் & முருகன் பாடல்கள்

Kanda Sashti Kavacham | Mahanadhi Shobana | Murugan Songs | கந்த சஷ்டி கவசம் & முருகன் பாடல்கள்

Sri Ganesha Sahasranama Stotramala

Sri Ganesha Sahasranama Stotramala

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]