துலாம் | | உங்க வெற்றிக்கு நா கேரண்டி | மார்கழி மாத ராசி பலன் 2025 | margali madha rasi palan 2025
Автор: NextGen Astro
Загружено: 2025-12-08
Просмотров: 3593
#thulamrasi #dinapalan #astrology #horoscope #margazhi
துலாம் | | உங்க வெற்றிக்கு நா கேரண்டி | மார்கழி மாத ராசி பலன் 2025 | margali madha rasi palan 2025
துலாம் துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் முழுவதும் இனிமையான மாதமாக இருக்கும். ஆன்மீகத்தில் வீட்டில் இருக்கும் பெண்கள் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். வீட்டில் இறை வழிபாடு செய்வதன் மூலம் சந்தோஷம் இரட்டிப்பாகும். தேவையற்ற பிரச்சனைகள் உங்களை விட்டு விலகும். பணக்கஷ்டம் தீரும். கடன் சுமை குறையும். வியாபாரத்திலும் வேலையிலும் எதிர்பார்த்ததை விட நல்லது நடக்கும். பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். விவசாய தொழிலில் இருப்பவர்களுக்கும் இந்த மாதம் நல்ல வருமானம் இருக்கும். தினமும் நரசிம்மர் வழிபாடு உங்களுக்கு நன்மையை செய்யும்
margazhi madham rasi palan 2025 in tamil thulam,
margali matha rasi palan 2025,
matha rasi palan,
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: