ஸ்ரீமத் பாகவதம் ப்ரவசன | ஸ்ரீ சங்கீர்த்தன தாசா | SB 1.17.17 | 10.8.2025 | ISKCON Bangalore Tamil
Автор: ISKCON Bangalore Tamil
Загружено: 2025-08-29
Просмотров: 172
Shloka:
தர்ம உவாச
ஏதத் வ: பாண்டவேயானாம்
யுக்தம் ஆர்தாபயம் வச:
யேஷாம் குண - குணை : க்ருஷ்ணோ
தௌத்யாதெள பகவான் க்ருத:
Translation:
தர்ம தேவதை கூறியது: உம்மால் பேசப்பட்ட இவ்வார்த்தைகள் பாண்டவ வம்சத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மிகவும் பொருத்தமானவை யாகும். பரமபுருஷராகிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் கூட பாண்ட வர்களின் பக்திபூர்வமான தகுதி முறைகளால் கவரப்பட்டு, ஒரு தூத ருக்குரிய கடமைகளைச் செய்தார்.
#ஸ்ரீமத்பாகவதம் #உபன்யாசம் #பக்தி #ஆன்மிகம் #கிருஷ்ணபக்தி #புராணம் #ஹிந்துதர்மம் #SpiritualLecture #Bhagavatam #KrishnaConsciousness #Devotion #Spirituality
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: