தேவன் உங்களுக்காக இருக்கிறார் என்பதற்கு மறுக்க முடியாத ஆதாரம் (கிறிஸ்துமஸ் பிரசங்கம்)| Joseph Prince
Автор: New Creation TV Tamil
Загружено: 2023-12-24
Просмотров: 14434
இக்கட்டான சமயங்களில், தேவன் நம் பக்கம் இருக்கிறார் என்பதை அறிவதே மிகவும் உறுதியான சத்தியம். இந்த கிறிஸ்துமஸ் செய்தியில், பாஸ்டர் பிரின்ஸ் தேவன் நமக்காக இருக்கிறார் என்பதற்கு மறுக்க முடியாத ஆதாரத்தைப் பகிர்ந்துள்ளார். கிறிஸ்மஸுக்கான காரணத்தையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் வாழ்க்கை, மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் ஆகியவை எவ்வாறு நம்மை நேசிக்கவும், நம்மை அவருடன் ஒப்புரவு செய்யவும் தேவன் வகுத்த அழகான திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்பதை விளக்குகிறார். உங்கள் பரலோகத் தகப்பனின் அளவற்ற அன்பையும், ஒரு பரிபூரண வாழ்க்கையை வாழ்வதற்காக கிறிஸ்து நமக்காக மரிப்பதற்கு அவர் செய்த ஏற்பாட்டையும் கண்டு உற்சாகமடையுங்கள்!
இந்த நிகழ்ச்சியைப் பற்றி ஜோசப் பிரின்ஸ் டிசம்பர் 25, 2022 அன்று பிரசங்கித்த, தேவன் உங்களுக்காக இருக்கிறார் என்பதற்கான மறுக்க முடியாத ஆதாரங்கள் என்ற பிரசங்கத்தை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
00:00 பிரசங்கம்: தேவன் உங்களுக்காக இருக்கிறார் என்பதற்கு மறுக்க முடியாத ஆதாரம்
14:14 ஆதாரம் #1 அவரது குமாரனின் பரிசு
24:24 ஆதாரம் #2 அவரது குமாரனின் மரணம்
39:07 ஆதாரம் #3 அவரது குமாரனின் உயிர்த்தெழுதல்
48:39 ஆதாரம் #4 பரிசுத்த ஆவியின் அருள்மாரி
59:11 இயேசுவை ஏற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா? இந்த ஜெபத்தை செய்யுங்கள்
1:03:19 கடந்து சென்று விடாதீர்கள்! இந்த ஆசீர்வாத ஜெபத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்
--
இந்த காணொளியில் உள்ள விஷயங்கள் எதுவும் மருத்துவ ஆலோசனைகளுக்கு மிஞ்சிய காரியங்கள் அல்ல. உங்களுக்கோ அல்லது உங்களை சார்ந்தவர்களுக்கோ ஏதேனும் மருத்துவ உதவி நிலை தேவைப்பட்டால், தயவாக திறம்வாய்ந்த மருத்துவ நிபுணரையோ உடல் ஆரோக்கியத்தின் நிபுணரையோ தொடர்புகொள்ளுங்கள். இந்த காணொளியில் பகிர்ந்துகொள்ளப்பட்ட காரியங்களை உங்களுக்கான அனுமதியாகவும் ஊக்கமூட்டுதலாகவும் எடுத்துகொண்டு நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளையும் மருத்துவ ஆலோசனைகளையும் நிறுத்திவிடாதீர்கள். எங்களால் எந்த உத்தரவாதத்தையும் தர இயலாது மேலும் ஒவ்வொருவருடைய அனுபவமும் ஒவ்வொரு விதமாக இருக்குமென்பதை அறிகிறோம், உங்களுடைய ஆரோக்கியம் அல்லது மருத்துவ பிரச்சனைகளுக்காக தேவனிடம் வேண்டிய ஞானத்தையும் வழிநடத்துதலையும் பெற்றுகொள்ளும்படி தேவனை தேடும்படியாக உங்களை உற்சாகப்படுத்துகிறோம். விசுவாசிக்கிற யாவரோடும் இணைந்து சுகத்திற்காக தேவனுடைய வார்த்தையை பிரகடனித்து விசுவாசத்தோடு உங்களோடு இணைந்து நிற்கிறோம்.
--
In times of trouble, the most assuring truth is knowing that God is on our side. In this Christmas message, Pastor Prince shares indisputable proof that God is for us. Discover afresh the reason for Christmas, and how the life, death, and even resurrection of our Lord Jesus are all part of God’s beautiful plan to love us and reconcile us to Himself. Be encouraged as you see the lavish love of your Heavenly Father and the provisions He has made for you to live an abundant life that Christ died for you to enjoy!
About this episode
You are watching the sermon, Indisputable Proof That God Is For You, preached on Dec 25, 2022 by Joseph Prince.
#JosephPrinceதமிழ் #ஜோசப்பிரின்ஸ்தமிழ் #NCTVதமிழ் #JosephPrinceTamil #NCTVTamil
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: