மரப்பொந்தில் இருந்து பாங்கு சத்தம் கேட்கும் அதிசய தர்கா| Theni Allinagaram Malkar(Vali) Dargah vlog
Автор: Thandora Tamilan Islam
Загружено: 2022-05-21
Просмотров: 743379
#dargah #thandoratamilan #islam #thandoratamilanislam #theniallinagaramdargah #theni #allinagaram #thenidargah #allinagaramdargah #tamilnadudargahs #islamicvideos #malkar(vali)dargah #vlog #dargahziarat #dargahvlog #travelvlog
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
கண்ணியத்திற்குரியஸர்களே!
தேனி மாவட்டம் அல்லிநகரத்திலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது மகான் மல்கர் (வலி) தர்கா.
அல்லிநகரத்திலிருந்து வீரப்ப அய்யனார் கோவிலுக்குச் செல்லும் சாலையிலேயே பயணித்தால் அந்த சாலை கடைசியாக தர்காவிற்கே சென்று சேரும். தர்காவும் வீரப்ப அய்யனார் கோவிலும் மாமரங்களும் ஆலமரங்களும் சூழ்ந்த ஓர் அழகிய தோப்பில் அமைந்துள்ளன.
மதநல்லிணக்கத்திற்கு அடையாளமாக இத்தலம் திகழ்கிறது.
இங்குள்ள ஆலமரத்தின் மீதிருந்தே மல்கர் அவுலியா தமது தொழுகை உள்ளிட்ட இபாபத்துகளை நிறைவேற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. இன்னமும் கூட அந்த மரப்பொந்தில் இருந்து பாங்கு சத்தம் கேட்பதாக இங்குள்ள மக்கள் கூறுகிறார்கள்...
மாஷா அல்லாஹ் இதன் அமைவிடம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது... தமிழகத்தின் தர்காக்களில் பெரும்பான்மை மக்களால் அறியப்படாத தர்காக்களில் இதுவும் ஒன்று. தண்டோரா தமிழன் இஸ்லாம் சேனலின் இந்த vlog உங்களை மல்கர் (வலி) தர்காவிற்கு அழைத்துச் செல்கிறது...
இன்ஷா அல்லாஹ் தமது தண்டோரா தமிழன் இஸ்லாம் சேனலை இதுவரை சப்ஸ்கிரைப் செய்யாதவர்கள் செய்துகொள்ளுங்கள்...
Thandora Tamilan Islam
9524263587
Assalamu Alaikum varah...
Mahaan Malkar(Vali) Dargah situated near Allinagaram, Theni District.
This dargah is a wonder in this area.
From Allinagaram to Veerappa Ayyanar temple road leads you this dargah. Watch this vlog video and put your comments. Don't forget to subscribe Thandora Tamilan Islam channel.
Assalamu Alaikum varah...
மலைக்காட்டிற்குள் அதிசய கல்மண்டப தர்கா
• அடர்ந்த காட்டிற்குள் 600 ஆண்டுகள் பழைமையான...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: