கிராமத்து மாட்டுப்பொங்கல் / பட்டி நோம்பி உடுக்கம்பாளையம்/ உடுமலை
Автор: just a taste tamil
Загружено: 2024-01-16
Просмотров: 858
இந்தப் பதிவில்.....
தமிழர்களின் பாரம்பரிய கலை விழாவான மாட்டுப்பொங்கல் தமிழகத்தில் 16.1.2024 அன்று மிகச்சிறந்த முறையில் கொண்டாடப்படுகிறது. எங்கள் ஊர் உடுக்கம்பாளையம் கிராமத்தில் uss சின்னு தோட்டத்தில் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட்டது. மாடுகளையும் ஆடுகளையும் குளிப்பாட்டி அதற்கு வர்ணங்கள் பூசி அதற்கு உணவளிக்கப்படுகிறது. கால்நடைகளுக்கு மரியாதை செய்தும் சூரியனை வழிபட்டு அதற்கு மரியாதை செய்யப்படுகிறது. மாட்டுப்பொங்கல் அன்று உணவாக பச்சரிசிப் பொங்கல்,அரசாணிக்காய் அவரைப் பருப்பு, மொச்சைக் குழம்பு, ரசம், தயிர்,பச்சரிசி மாவு, அபிஷேகம், சேனைக்கிழங்கு மற்றும் பலவகையான காய்கறிப் பொரியல், முறுக்கு போன்றவை விருந்தினர்களுக்குப் பரிமாறப்படுகிறது. ஒரு வருடத்தில் இந்த மாட்டுப்பொங்கல் நாளை மட்டும் அனைவரும் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்கின்றனர்.
#village
#tamil
#pongal
#cow
#traditional
#udumalpet
#udukkampalayam
@justatastetamil7102
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: