Char Dham Yatra 2025 | Yamunotri | Gangotri | Kedarnath | Badrinath | 75 Temple | Trip With Yathirai
Автор: Yathirai Television
Загружено: 2024-11-30
Просмотров: 28736
Char Dham Yatra or pilgrimage is a Yatra of four holy sites - Yamunotri, Gangotri, Kedarnath and Badrinath – nestled high up in the Himalayas.
#CharDham2025 #CharDhamYatra #CharDhamTour ##CharDhamTrip #Yamunotri #Gangotri #Kedarnath #badrinath #YathiraiTelevision
சார் தாம் யாத்திரை 2025 - கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்திரி, யமுனோத்திரி
Char Dham Yatra 2025 - Kedarnath | Badrinath | Gangotri | Yamunotri
இந்த பயணத்தில் நீங்கள் காணும் இடங்கள் :
1. முசோரி சிவன் ஆலயம் - Mussoorie
2. கெம்ட்டி நீர்வீழ்ச்சி - Kempty Falls
3. லகாமண்டல்- Lakhamandal
4. யமுனோத்ரி - Yamunotri
5. உத்தரகாசி - Uttarkashi
6. லக்க்ஷேஸ்வர் - Lakheswar
7. கங்க்காணி - Gangani
8. கங்கோத்ரி - Gangotri
9. அகஸ்துமுனி - Augustmuni
10. குப்தகாசி - Guptakashi
11. கேதார்நாத் - Kedarnath
12. ஆதி சங்கரரர் நினைவு சிலை - Adi Guru Shankaracharya Statue
13. பைரவநாத் - Shri Bhairavnath Temple
14. அருள் மண்னேஸ்வர் - கௌரிகுண்டு - Arul Manneeswarar Temple
15. மகா கணபதி - Maha Ganapathi
16. முன்காடியா கணபதி - Munkatiya Ganapathi
17. திரியுகி நாராயணன் - Triyuginarayan
18. காளிமத் - Kalimath
19. உகிமத் - Ukhimath
20. துங்கநாத் (Time permite) - Tungnath
21. கோபேஸ்வர் - Gopeshwar
22. கருட கங்கா - Garur ganga
23. பாதாள கங்கா - patalganga
24. கல்பேஸ்வர் - Kalpeshwar
25. ஜோஷி மடம் - Joshimath (2 Temples)
26. சங்கர மடம் - Sankara math
27. ஜோதிஸ்வர் மஹாதேவ் - Jothishwar Mahadev
28. யோகா பத்ரி - Yogadhyan Badri
29. அனுமன் சட்டி - Hanuman chatti
30. கணபதி குகை - Ganapathi Cave
31. வியாசர் குகை - Vyas Cave
32. சரஸ்வதி ஆலயம் - Saraswathi Temple
33. சரஸ்வதி நதி - Saraswati River
34. பீமன் பாலம் - Bheem Pul
35. திரிபுர பால சுந்தரி ஆலயம் - Tripura Bala Sundari Temple
36. குலதேவி ஆலயம் - Kuldevi Temple
37. கேசவ பிரயாகை - Keshav Prayag
38. நகராஜாவின் கண்கள் - Nagaraj’s Eye
39. லீலா துங்கி - Leela Dungi
40. பத்ரிநாத் - Badrinath
41. பிரம்ம கபாலம் - Brahma Kapal
42. உத்பன்ன ஏகதேசி குகை - Uthpanna Ekadasi Cave
43. விஷ்ணு பிரயாகை Vishnuprayag
44. விருத பத்ரி - Vridha Badri
45. நந்த பிரியகை - Nandprayag
46. கர்ண பிரியகை - Karnaprayag
47. ருத்ர பிரியகை - Rudraprayag
48. தாரி தேவி - Dhari Devi Mandir
49. தேவ பிரியகை - Devprayag
50. வசிஷ்டர் குகை - Vashistha Cave
51. அருந்ததி குகை - Arundhati cave
52. ராமன் & லக்ஷ்மணன் பாலம் - Ram jhula & Lakshman jhula
53. ராமேஸ்வர ஆலயம் - Rameshwar Temple
54. திரிவேணி சங்கமம் - Triveni Sangam -
55. மேலும் 20 ஆலயங்கள் - ஆகியவைகள் ஆகும்.
.
இந்த பயண திட்டத்தில் அடங்குபவைகள் :
1. விமானம் பயண கட்டணம் Rs. 15,000 வரை
2. கார் பயணம் - 5 நபர்களுக்கு ஒரு இன்னோவா கார்
2. தங்கும் விடுதி - 2 நபர்களுக்கு ஒரு அறை
3. தமிழக - சைவ உணவு (காலை, மதியம், இரவு)
4. டீ / காபி / குடிநீர் பாட்டல்
5. தமிழ் பேசும் கைடு
6. முதியோர் நலனில் அக்கறை
7. GST : 5% - போன்ற வசதிகள் அடங்கும்.
.
இந்த பயண திட்டத்தில் அடங்காதவைகள்:
1. விமானம் பயண கட்டணம் Rs. 15,000 மேல் வரக்கூடியது
2. ஹெலிகாப்டர் பயண கட்டணம்
3. குதிரை / பல்லக்கு கட்டணம்
4. நுழைவு கட்டணம்
5. சிறப்பு பூஜைக்கான கட்டணம்
6. திதி / தர்ப்பணம் கட்டணம்
7. எதிர்பாராத செலவுகள்
8. தனிப்பட்ட செலவுகள்
9. Tips
.
மேலும் சார்தாம் பயணம் பற்றிய தகவல்களை அறிய எங்கள் அலுவலகத்தை தொடர்பு கொள்க : 94441 42222
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: