Ladies Hostel Job 💼 Chennai | பெண்கள் மட்டும் Apply பண்ணலாம் | ₹20,000 Salary|
Автор: TN&P JOBS
Загружено: 2025-07-16
Просмотров: 5050
சென்னையில் உள்ள Shri Ladies Hostel நிறுவனத்தில் பெண்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு.
📌 பணியிடம்: Property Manager
📌 தகுதி: 10ம் வகுப்பு முதல் எந்த டிகிரியும்
📌 வயது வரம்பு: 21 - 30
📌 சம்பளம்: ₹20,000 வரை
📌 மொழி: தமிழ் அவசியம், ஆங்கிலம் ஓரளவுக்கு தெரிந்தால் போதும்
📌 ONLY FEMALE CANDIDATES
🎁 சலுகைகள்:
✅ இலவச தங்குமிடம்
✅ இலவச உணவு
✅ சம்பளத்துடன் விடுப்பு,
📞 தொடர்புக்கு:
9363447823
9551046677 / 9551026677 /
📧 [email protected]
🌐 www.shriladieshostel.com
📌 மேலும் வேலைவாய்ப்பு வீடியோக்களுக்கு SUBSCRIBE செய்யவும்
📌 இந்த வீடியோவை Share செய்யுங்கள்
#ChennaiJobs #LadiesHostelJobs #FemaleJobs #TamilJobs #TNJobs
Chennai job# adies hostel job, #tamil job vacancy, #tamil job news, #free food job, hostel job, #tamilnadu job 2025, #job for women
⚠️ *கவனிக்கவும் (DISCLAIMER):*
இந்த TN&P JOBS YouTube சேனலில் பகிரப்படும் வேலைவாய்ப்பு தகவல்கள் அனைத்தும் பொதுத் தகவல் பகிர்விற்காக மட்டுமே. சம்பளம், வேலை விவரங்கள், தேவைகள் போன்றவை நிறுவனத்தால் மாறக்கூடியவை.
விண்ணப்பிப்பதற்கு முன், தகவல்களை தாங்களே சரிபார்க்க பரிந்துரைக்கப்படுகிறது.
💼 இந்த சேனல் எதுவும் பணம் வசூலிக்கவில்லை.
இங்கே பகிரப்படும் தகவல்களின் அடிப்படையில் உங்கள் வெற்றிக்கு உத்தரவாதம் இல்லை.
உங்கள் முயற்சி மற்றும் சரியான தகவல் தேடல் மட்டுமே வெற்றிக்கான சாவி.
📜 *COPYRIGHT ACT 1976 – SECTION 107*
இந்த வீடியோவில் பயன்படுத்தப்படும் சில தகவல்கள் மற்றும் படங்கள் "நியாயமான பயன்பாடு (Fair Use)" அடிப்படையில் criticism, comment, education, research போன்ற நோக்கங்களுக்காக மட்டுமே.
👉 எப்போதும் தாங்களே நிறுவனத்தை நேரடியாக தொடர்பு கொண்டு உறுதிபடுத்துங்கள்.
👉 எந்த நபருக்கும் பணம் செலுத்த வேண்டாம்.
👉 இந்த சேனல் எந்தப் பிரச்சனைக்கும் பொறுப்பல்ல.
🙏 இந்த சேனலில் பகிரப்படும் தகவல்களை நீங்கள் பயன்படுத்துவது உங்கள் சொந்த பொறுப்பில் தான்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: