[Tamil Podcast] LCHF பக்க விளைவுகள் - 1
Автор: Indian LCHF
Загружено: 2020-06-06
Просмотров: 9172
இந்த பதிவில், டீனாவும் நாட்சியும் கீழ்வரும் பக்க விளைவுகளை விவாதிக்கின்றனர்
1. LCHF வாழ்க்கை முறையின் பின்னணியில் பக்க விளைவின் பொருள் என்ன?
2. கீட்டோ ஃப்லூ (ketogenic/induction flu)
3. மைக்ரேன்/ஒற்றை தலைவலி
4. தசை பிடிப்பு
5. மல சிக்கல்
TIMELINE
0:03 - அறிமுகம்
1:19 - LCHF வாழ்க்கை முறையின் பின்னணியில் பக்க விளைவின் பொருள் என்ன?
3:13 - கீட்டோஜெனிக் ஃப்லூ & தீர்வுகள்
8:17 - மைக்ரேன் எனப்படும் ஒற்றை தலைவலி & தீர்வுகள்
9:20 - தசைபிடிப்பு & தீர்வுகள்
10:05 - மலம் கழித்தலில் பிரச்சனைகள் & தீர்வுகள்
17:35 - பக்கவிளைவுகளுக்கான பொதுவான தீர்வு
RESOURCE LINKS
Benefits (& recipe) of bone broth - http://www.indianlchf.com/tamil/bone-...
கொலெஸ்டெரால் மற்றும் கொழுப்பை பற்றிய உண்மைகள - https://bit.ly/3cH2xbB
Constipation and Ketogenic Diets - https://bit.ly/2XGC6Pe
Got Digestive Problems? Take It Easy on the Veggies - https://bit.ly/3eWwlCG
மேலும் விவரங்களுக்கு: www.indianlchf.com
[email protected] அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் சந்தேகங்களையும் விமர்சனங்களையும் அனுப்பலாம்.
#tamil #podcast #lchf #indianlchf #keto #lowcarb
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: