அரப்பு மரம் பற்றிய விளக்கம் || Arappu (Tree) Maram
Автор: Uyirnaadi Vivasayam
Загружено: 2021-06-04
Просмотров: 73586
அரப்பு மரம் பற்றிய விளக்கம் || Arappu (Tree) Maram
அரப்பு மோர் கரைசலை பற்றி நமது உயிர்நாடி விவசாயம் Youtube Chennal ல் பல வீடியோக்கள் வெளியிட்டிருந்தாலும் அவற்றிலிருந்து நிறைய விவசாயிகள் பல சந்தேகங்களை கேட்டுள்ளார்கள் .
அதிலும் குறிப்பாக அரப்பு மரம் எப்படி இருக்கும்?
அரப்பு செடி கிடைக்குமா?
அரப்பு இலைகள் எப்படி இருக்கும்?
என்பது போன்று பல சந்தேகங்களை கேட்டு இருந்தார்கள்.
நாம் வெளியிட்டிருந்த அரப்பு மோர் கரைசல் பற்றிய வீடியோவிற்கு வந்த கேள்விகளுக்கான பதிலாக இந்த வீடியோ உங்களுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது.
அரப்பு மரம் பற்றியும், அரப்பு மோர் கரைசல் பற்றியும் ஒரு தெளிவான வழிகாட்டியாக இந்த வீடியோவை உங்களுக்கு சமர்ப்பிக்கின்றோம்.
நன்றி
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: