KIRUBAI MUDIVATHILLAI/PAS.JOHNSON/JOHN'S PRODUCTION/NEW YEAR SONG.
Автор: JOHN'S PRODUCTION.
Загружено: 2025-12-26
Просмотров: 2737
JOHN'S PRODUCTION PRESENTS.
(9486468931)
LYRICS, TUNE, AND SUNG BY PAS. JOHNSON
FEATURING:PREETHI AND KID DERICK JOYSON
MUSIC: BRO. JAISON (J STUDIO)
ACOUSTIC GUITAR AND ELECTRIC GUITAR: BRO. PRINCE
ADDITIONAL PROGRAMMING: BRO. SYLAS IMMANUEL
MIX AND MASTERING: BRO. WILLIAM HONOURGOD STUDIOUS
RECORDED BY: BRO. KINGSLEY DAVI'S PRODUCTION COIMBATORE
BACKING VOCALS: PAS.MATTHEW, PAS.DIVIYAVASAGAN
BRO.JOHN SATHISH
BRO.GODSON
VIDEO FEATURING:
HARMONIUM: BR.JAISON
TABLA: PR. ABRAHAM
DOLAK: BRO. PRINCE
GUITAR: BR. GLADSON
BACKING VOCAL: BRO. NITHISH
TEA MASTER: BRO. PREMKUMAR
POSTER DESIGN : PR. PUSHPARAJ ( ARTS FOR CHRIST)
LOCATION: QUIET CORNER INDIA CAMP CENTRE, MAVANALLA, MASINAGUDI.
Song lyrics.
வருடங்கள் துவங்கி வருடங்கள் முடியும் தேவனின் கிருபையோ முடிவதில்லையே
நாட்கள் துவங்கி நாட்கள் மறையும் தேவனின் தயவோ மறைவதில்லையே
1.தாழ்வில் உள்ளவன் மேல் கிருபை அளிக்கும் தெய்வம்
தாழ்வில் இருந்த நம்மை நினைத்தருளினாரே
எத்தனை நெருக்கம் எத்தனை போராட்டம்
அனைத்தையும் தாங்கும் பெலனை தந்தாரே
2.சோர்ந்து போனோர்க்கு பெலனை கொடுக்கும் தெய்வம்
சோர்ந்து போன நம்மை சூழ்ந்து கொண்டாரே
எத்தனை இழப்பு எத்தனை ஏமாற்றம் அனைத்தையும் தாங்கும் பெலனை தந்தாரே.
2/4
வருடங்கள் துவங்கி வருடங்கள் முடியும் தேவ கிருபையே முடிவதில்லை
நாட்கள் துவங்கி நாட்கள் மறையும் தேவ தயவோ மறைவதில்லை
நன்றி தகப்பனே நன்றி இயேசுவே -2
பாதுகாத்தீரே நன்றி வழி நடத்தின கிருபைக்காய் நன்றி, உயர்த்தி வைத்திரே நன்றி தோளில் சுமந்து வந்தீரே நன்றி.-. 4
நல்லவர் நீர்தானையா - 4
ரொம்ப ரொம்ப நல்லவரையா- 4
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: