உடம்பையும் உயிரையும் அறிவதே ஞானம் | ஓங்காரக்குடில் ஆறுமுக அரங்கர்| Ongarakudil Arumua Arangar
Автор: Muruga Yugam Arumuga Arangar
Загружено: 2019-08-13
Просмотров: 2117
Muruga Avathar Arumuga Arangar , Sri Agathiar Sanmaarkka Sangam ,Ongarakudil .Thuraiyur.Trichy, Tamilnadu.PHone - 0091 4327 255184, http://www.agathiar.org , http://www.agathiar.in , http://www.arangartv.com
உடம்பையும் உயிரையும் அறிவதே ஞானம் | ஓங்காரக்குடில் ஆறுமுக அரங்கர் - 31.10.2004
Gurunathar Arumuga Arangar Knowing about our body and soul is actual Knowledge 31 10 2004
மகான் சுப்ரமணியர் ,மகான் அகத்தியர் ,மகான் திருவள்ளுவர் ,மகான் திருமூலர் ,மகான் வள்ளலாரை வணங்கி பூஜித்து தவம் செய்து வெற்றி பெற்றதனால் முருக அவதாரம் ஆறுமுக அரங்க மகா தேசிக சுவாமிகள் தேகத்தில் முருக பெருமானும் சித்தர் பெருமானார்களும் சார்ந்திருந்து மேற்கண்ட உபதேசத்தை அருளியுள்ளார்கள் .
ஞானிகள் திருவடிகளை பூஜித்து இந்த உண்மை ஆன்மீக உபதேசத்தை தாங்களும் கேட்டு மற்றவருக்கும் எடுத்து சொல்லி முருக யுகம் - ஞான சித்தர் யுகம் விரைவில் அமைய எல்லோரும் முருகப்பெருமானை வணங்கியும் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் செய்தும் ஞானிகள் ஆசி பெற அனைவரும் முருகனின் ஏழாம்படைவீடு துறையூர் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் ,ஓங்காரக்குடிலுக்கு வாருங்கள் என்று உங்கள் திருவடி பணிந்து வேண்டி வணங்கி வரவேற்கிறோம் .
#ArumugaArangar #ongarakudil #SriAgathiarSanmaarkkaSangam #agathiar #vallalar
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: