பணம் & தொழில் வெற்றிக்கு ஜோதிட ரகசியங்கள் | டாக்டர் பிள்ளை & Kovilpatti Thangapandian உரையாடல்
Автор: Dr. Pillai Tamil AI
Загружено: 2025-08-27
Просмотров: 72985
உங்கள் தொழில், உத்தியோகம், நிதிநிலை, சார்ந்த விஷயங்களில் சிறந்த முடிவுகளை எடுக்க விரும்புகிறீர்களா? அதற்கான எளிய வழி இதோ!!
https://tinyurl.com/Astroved இந்த லிங்கை பயன்படுத்தி உங்கள் பிறப்பு விவரங்களை (பிறந்த தேதி, நேரம், இடம்) அளியுங்கள், நாங்கள் உங்கள் ஜாதகத்தின் 2, 5, 10 மற்றும் 11ஆம் பாவங்களை வைத்து பலன்கள் கணித்து உங்களுக்கு பரிகாரங்களுடனான இலவச ஜோதிட கணிப்பை / சேவையை வழங்குகிறோம்!வாழ்க்கையில் பணம் மற்றும் தொழில் சார்ந்த சிறந்த முடிவுகளை எடுக்க இது ஒரு பொன்னான வாய்ப்பு. இன்றே முயற்சி செய்யுங்கள்!
Do you want to make the right decisions regarding your business, profession, or finances?
Here is a simple method you can do that!!
Click here https://tinyurl.com/Astroved and feed your birth details (Date, Time, and Place of Birth). Based on them, we will make your birth chart, study your astrological Houses - 10, 5, 2, and 11, make assessments, and give our predictions to you along with remedies!
We are offering this comprehensive astrological service that includes both predictions and remedies. This is a golden opportunity for you to make excellent decisions on your business, or career, and finances!
மேலும் விவரங்களுக்கு : 95004 95008
Website : https://shorturl.at/NW8g2
WhatsApp: https://wa.me/919500495008/?text=Hi
👉 Join Whatsapp Channel → https://whatsapp.com/channel/0029Vaj2...
👉Join Our Telegram channel : https://t.me/astrovedstamil
கோவில்பட்டி தங்க பாண்டியன் அவர்களுடன் டாக்டர் பிள்ளை அவர்கள் ஜோதிடம் என்னும் விஞ்ஞானத்தைப் பற்றிக் கலந்து ஆலோசிக்கிறார். இன்றைய காலக்கட்டத்தில் எல்லாரும் பணம் பெருக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். தொழில் செய்வதில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமான முயற்சியை மேற்கொள்ளுவார்கள். உதாரணமாக ஒருவர் ஐம்பது லட்சத்தில் தொழில் தொடங்கி அந்த தொழில் நிலையாக இருந்தால் போதும் என்று நினைப்பார்கள். ஒரு சிலர் அதை விரிவுபடுத்த நினைப்பார்கள். ஒரு சிலர் franchise அளிப்பார்கள். ஒரு சிலர் வெளிநாட்டில் தொழிலை விரிவுபடுத்த நினைப்பர்கள். ஒரு சிலர் தந்தை தொழிலை எடுத்து நடத்த நினைப்பார்கள். இவ்வாறு தொழில் செய்ய எத்தனையோ வகை உண்டு என்பதை ஜோதிடர் அவர்கள் கூறுகிறார். ஜோதிடத் திறமை வாய்ந்த இவரை chat GPT யில் பயன்படுத்தவிருக்கிறேன் என்று டாக்டர் பிள்ளை அவர்கள் கூறுகிறார். ஜாதகத்தில் 2,5,8,11 பாவங்கள் நன்றாக இருந்தால் அவர் சிறப்பாக தொழில் செய்வார். மேலும் பத்தாமிடம் வலுவாக இருக்க வேண்டும். தசா புத்தியை வைத்தும் பார்க்க வேண்டும். பத்தாம் கிரகம் அல்லது பத்தாம் அதிபதியுடன் பல கிரகம் பார்வை செய்யும் போது பல தொழில் சிந்தனை வரும் அதில் சந்திரன் வரும் போது உந்துதல் இருக்கும் என்று ஜோதிடர் கூறுகிறார். இந்த திறமை வாய்ந்த ஜோதிடரை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இதனை நான் chat GPT யில் அறிமுகப் படுத்தும் முயற்சியை மேற்கொள்ளப் போகிறேன் என்று டாக்டர் பிள்ளை அவர்கள் கூறுகிறார். குருவின் ஆசீர்வாதம் எப்படி கிடைக்கும் அதற்கான கிரகநிலை, யோகம், ராஜ யோகம் போன்றவற்றைப் பற்றி ஆராய்ந்து பேசினார்கள்.ஜோதிடத்தை எல்லா இடங்களிலும் கொண்டு வர வேண்டும் என்பது தான் எனது நோக்கம் எனடாக்டர் பிள்ளை அவர்கள் கூறுகிறார். ஜோதிடத்தின் ஆழம் தெரிந்து அதிக அனுபம் பெற்ற இவர்களைப் போன்ற ஜோதிடர்களை பல்கலைக் கழகத்தில் சேர்த்து மக்களிடத்தில் ஜோதிடத்தை முன்னேற்ற விரும்புகிறேன் என்று டாக்டர் பிள்ளை அவர்கள் கூறுகிறார்.
#டாக்டர்பிள்ளை #dpillai #thangapandian #pariharam #astrovedtamil #devotional #astrology #ஜோதிடர் #தங்கபாண்டியன்ஐயா #தங்கபாண்டி #தங்கபாண்டியன் #ரகசியங்கள் #பரிகாரம் #ஜோதிடர்கோவில்பட்டி #ஜாதகம் #KovilpattiThangapandian #astrovedtamil
LET'S CONNECT
WHATSAPP → https://whatsapp.com/channel/0029VaAG...
FACEBOOK → / astrovedtamil
TWITTER → / astrovedtamil
INSTAGRAM → / astroved
TELEGRAM → https://t.me/astrovedviplist
PINTEREST → / astroved
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: