அமானுஷ்யம் நிறைந்த கொல்லிமலை எட்டுக்கை அம்மன் கோவில்🍃| Kollimalai Etukkai Amman Temple,
Автор: Travel Lover Karthick
Загружено: 2023-09-11
Просмотров: 153210
அமானுஷ்யம் நிறைந்த கொல்லிமலை எட்டுக்கை அம்மன் கோவில்🍃| Kollimalai Etukkai Amman Temple,#kollimalaietukkaiamman#etykkaiamman#travelloverkarthick
********************************
Song:
Music provided by ALD - No Copyright Music
Video Link: • Видео
********************
இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் திருவிழா நடைபெறும், 11 நாட்கள் திருவிழா பூந்தேர் பெரியத்தேர் சிம்ம வாகனம், பூத வாகனம், குதிரை வாகனம், யானை வாகனம் போன்ற வாகனங்களில் உலா வரும் நிகழ்வு, பல்லக்கில் அம்மன் வீதியுலா வரும் நிகழ்வு, குதிரை துலுக்குதல் நிகழ்வு, பொங்கல் வைத்தல், கும்மியாட்டம், நாடகம், அம்மன் பாடல்கள் போன்ற நிகழ்ச்சிகள் நடந்து திருவிழா விமரிசையாக நடைபெறும், சித்திரைப் பௌர்ணமி நாளில் பக்தர்கள் பூசை செய்து வழிபடுவர், பக்தர்கள் பொங்கல் வைத்து தங்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுகின்றனர். இது ஆசீவக நெறிமுறைகளை கடைப்பிடிக்கும் சைவ கோயில் ஆகும், இந்த ஆலயத்தில் உயிர்ப் பலி கொடுப்பது கிடையாது. முழுக்க முழுக்க தமிழ் கோயில்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: