Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

IT Returns வரதாவங்களுக்கு Update கொடுத்த department...பணம் வருமா? வராதா? | EXCLUSIVE |

Автор: ET Tamil

Загружено: 2025-12-23

Просмотров: 25014

Описание:

@ettamil

ETtamil Channel-ஐ Subscribe செய்து Whatsapp மற்றும் Telegram குழுவில் இணையலாம்!
https://t.me/economictimestamil
https://chat.whatsapp.com/JT2VdgkOyGG...

For Advertising inquiries- WhatsApp: +91 93113 92891
மேலே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ click செய்து ETtamil குழுவில் உங்களை இணைத்து கொள்ளுங்கள்

Economic Times தமிழ் குழுவில் புதிதாக இணைந்துள்ள அனைவருக்கும் நன்றி!

நிதி,சேமிப்பு,முதலீடு உள்ளிட்ட வணிகம் சார்ந்த தலைப்புகளில் தினமும் புதிய வீடியோக்கள் வெளியிடப்படும்

ETtamil Videos தொடர்பான
உங்களின் கேள்விகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ள இந்த குழுவை பயன்படுத்தவும்.

நன்றி

இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!

வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.

வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.

மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.

அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.

IT Returns வரதாவங்களுக்கு Update கொடுத்த department...பணம் வருமா? வராதா? | EXCLUSIVE |

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

விரைவில் தங்கத்தை மக்களிடம் இருந்து வாங்க திட்டம்?? | Gold Price | Gold Rate

விரைவில் தங்கத்தை மக்களிடம் இருந்து வாங்க திட்டம்?? | Gold Price | Gold Rate

Suriya OUT, Siva IN! நடந்தது என்ன?😱Pressure-ஐ ஏகுறவச்ச Gobi-ன் கேள்விகள்🔥Sudha Kongara Break Secrets

Suriya OUT, Siva IN! நடந்தது என்ன?😱Pressure-ஐ ஏகுறவச்ச Gobi-ன் கேள்விகள்🔥Sudha Kongara Break Secrets

தங்கம் இனி Safe கிடையாதா..? 😱 Government-ன் சதியா? 😰

தங்கம் இனி Safe கிடையாதா..? 😱 Government-ன் சதியா? 😰

Income tax Department அனுப்பிய Mail...பீதியில் Tax payers... இதை செய்தால் போதும்!!

Income tax Department அனுப்பிய Mail...பீதியில் Tax payers... இதை செய்தால் போதும்!!

Silver விலையால் பதறும் Market..! முதலீட்டார்களை எச்சரிக்கும் Finance Expert Pattu பேட்டி

Silver விலையால் பதறும் Market..! முதலீட்டார்களை எச்சரிக்கும் Finance Expert Pattu பேட்டி

எகிறும் தங்கம், வெள்ளி விலை...எப்போ தான் விலை குறையும்? |ETTAMIL|

எகிறும் தங்கம், வெள்ளி விலை...எப்போ தான் விலை குறையும்? |ETTAMIL|

OLA, UBER , RAPIDO-க்கு மாற்றாக மத்திய அரசின் புதிய ஆப் - புலம்பிய மக்களுக்கு ஹேப்பி நியூஸ்

OLA, UBER , RAPIDO-க்கு மாற்றாக மத்திய அரசின் புதிய ஆப் - புலம்பிய மக்களுக்கு ஹேப்பி நியூஸ்

NEW Entry & Exit Rule - How It Affects U.S. Visa Holders? (தமிழில்)

NEW Entry & Exit Rule - How It Affects U.S. Visa Holders? (தமிழில்)

2 லட்சத்துக்கு 1.5 லட்சம் வரியா?🙄| இனி யாரும் தப்பிக்க முடியாது😡| New Income Tax Bill | Budget 2025

2 லட்சத்துக்கு 1.5 லட்சம் வரியா?🙄| இனி யாரும் தப்பிக்க முடியாது😡| New Income Tax Bill | Budget 2025

தங்கத்தை விட பங்குச்சந்தை அதிக Returns தருமா?...2026-ல் என்ன நடக்கும்? | ET TAMIL |

தங்கத்தை விட பங்குச்சந்தை அதிக Returns தருமா?...2026-ல் என்ன நடக்கும்? | ET TAMIL |

Rangaraj Pandey Latest Interview On OPS Speech | NDA | 2026 Election | AMMK | ADMK | EPS | BJP | DMK

Rangaraj Pandey Latest Interview On OPS Speech | NDA | 2026 Election | AMMK | ADMK | EPS | BJP | DMK

Bangladesh vs India? Latest Update Explained  🇧🇩 🇮🇳 | Madan Gowri | MG Squad 🖖🏻

Bangladesh vs India? Latest Update Explained 🇧🇩 🇮🇳 | Madan Gowri | MG Squad 🖖🏻

DMK-வை அலறவிடும் அ.மலைக்கு புதிய பதவி! | தமிழகத்தில் நிதின் நபினின் புதிய வியூகம்!CBI-யிடம் வசமா...

DMK-வை அலறவிடும் அ.மலைக்கு புதிய பதவி! | தமிழகத்தில் நிதின் நபினின் புதிய வியூகம்!CBI-யிடம் வசமா...

TV, WIFI Connection எடுக்கும் முன் இத பாத்து உசார் ஆயிடுங்க மக்களே🙏| Consumer Rights Awareness | DTH

TV, WIFI Connection எடுக்கும் முன் இத பாத்து உசார் ஆயிடுங்க மக்களே🙏| Consumer Rights Awareness | DTH

"அப்படி வாழனும்-னு அவசியமே இல்ல Gobi?"😱Roundtable-ல பொங்கிய Shiva RajKumar😡Exclusive Jailer-2 Update

2026-இல் பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி

2026-இல் பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி

வங்கதேசத்தை சீண்டினால் இந்தியாவை அடிப்போம் - பாகிஸ்தான் மிரட்டலின் பின்னணி | Major Madhan Kumar

வங்கதேசத்தை சீண்டினால் இந்தியாவை அடிப்போம் - பாகிஸ்தான் மிரட்டலின் பின்னணி | Major Madhan Kumar

🤯 James Webb பையே மிரட்டிய Blackhole 😱 உயிருள்ள Asteroid? 2025 | Mr.GK

🤯 James Webb பையே மிரட்டிய Blackhole 😱 உயிருள்ள Asteroid? 2025 | Mr.GK

Modiயின் நிழலாக இருந்த மர்ம் மனிதர் Hiren Joshiக்கு என்ன ஆனது? | Aravalli Hills Arnab Goswami Decode

Modiயின் நிழலாக இருந்த மர்ம் மனிதர் Hiren Joshiக்கு என்ன ஆனது? | Aravalli Hills Arnab Goswami Decode

DHS Federal Register NEW Update: Weighted Selection Rule | Impacts on New & Extension H1Bs Explained

DHS Federal Register NEW Update: Weighted Selection Rule | Impacts on New & Extension H1Bs Explained

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]