NAA PAAKKAAMA || MANAIVI ORU MANDHIRI || LYRICS VIDEO || SPB, UMARAMANAN || VIJAY MUSICALS
Автор: Tamil Film Songs
Загружено: 2017-11-30
Просмотров: 342028
Naa Paakkaama Povanaa Tamil Lyrical Video | Manaivi Oru Mandhiri | Vijay Musicals | Singer : S.P.B | Singer : Uma Ramanan | Music : Shankar Ganesh | Lyrics : Vaali | Video : Kathiravan Krishnan | Tamil Cinema Song
Lyrics :
நீ பாக்காம போறியே இது நியாயமா
உன் பாட்டா தான் பாடுறேன் நெடு நேரமா
மாசம் தேதி தான் பாக்க வேணுமா நீ பேச
மாலை நேரத்து ஈர காத்துல நான் கூச
நான் பாகமா போவனா ஒரு ஓரமா
உன் பாட்டா தான் பாடுறேன் பல வாராமா
பார்த்து பேசினால் வேர்த்து ஊத்துதே என் தேகம்
மாலை சூரியன் போல காயுதே உன் தேகம்
மஞ்ச பூசுற போதும் மச்சான் ஞாபகம் ஓடும்
நெனைக்கிற போதே சிலிக்கிறதென்ன
உச்சந்தலைல சூடு தான் ஏறுது பாரு
உணர்ச்சியை நீதான் உசுப்புவதென்ன
உள்ள கதவுகள மெல்ல திறக்கிறியே
வெள்ளம் வருகையிலே மடையை அடைக்குறியே
நாலு பேர்கள் பார்க்கும் பொது மானம் போகுமே
பந்த கால்கள போட்டு பன்னீர் பூக்களா சூட்டு
உதட்டுல தேனு கொடுக்கறேன் நானு
ஒத்தி போடுவதேன்மா ஒட்டி பேசிட வாம்மா
பசிக்கிற நேரம் படச்சிட வேணும்
ஆக்க பொறுத்திருந்தும் ஆற பொறுக்கலையே
இன்னும் காத்திருக்க என்னால் ஆகலையே
கேணி நீரை ஆத்து வெள்ளம் கொண்டு போகுமா
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: