அருணகிரிநாதர் அருளிய - உன்னத பலன் தரும் அற்புதத் திருப்புகழ் பாடல் இது !
Автор: Sakthi Vikatan
Загружено: 2020-11-05
Просмотров: 134205
Subscribe Sakthi Vikatan Channel : https://goo.gl/NGC5yx
அருணகிரிநாதர் அருளிய - உன்னத பலன் தரும் அற்புதத் திருப்புகழ் பாடல் இது. தினமும் இதைப் படித்து முருகனை வழிபட்டால் இந்த ஆறு பலன்களும் கிடைக்குமாம்:
பிறப்பு- இறப்பு அறுபடும், சிவப்பேறு வாய்க்கும், சகல நோய்களும் விலகும், தோஷங்களும் துன்பங்களும் நீங்கும், இன்ப வாழ்வு நிலைபெறும், நற்கதியை அருளும் முருகனின் திருவடி தரிசனம் வாய்க்கும்.
மனப்பிணியோ உடற்பிணியோ அவற்றைக் களைய மணி, மந்திரம், ஒளஷதம் அவசியம் என்பார்கள். இந்த மூன்றும் அமைந்த பாடல் இது.
தினமும் காலையும் மாலையும் நெய் விளக்கு ஏற்றிவைத்து, முருகனுக்குச் செவ்வரளி மலர்கள் சமர்ப்பித்து, இந்தப் பாடலைப் பாடி வழிபடுவது விசேஷம். நைவேத்தியமாக சர்க்கரைப் பொங்கல், கற்கண்டு சாதம் போன்றவற்றைப் படைக்கலாம். இயலாது எனில் சுத்தான்னம் போதும். பக்தி மட்டுமே பிரதானம்!
2020 தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்கள் : https://bit.ly/2WZXKMO
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: