காலத்தால் அழியாத கானங்கள் - 32/ இருகுரலிசை [அரிதான ஜோடிகள்]/RADIO CEYLON/G.P.VETHA/1940'S TO 1960'S
Автор: GPVethavin VaanaVil
Загружено: 2025-06-10
Просмотров: 5360
காலத்தால் அழியாத கானங்கள் - 32
இருகுரலிசை [அரிதான ஜோடிகள்]
01. சந்திரலேகா[1948] - வானம் எங்குமே - மாயவரம் வேணு & T.R. ராஜகுமாரி [கொத்தமங்கலம் சுப்பு/S. ராஜேஸ்வரராவ்]
02. தர்மதேவதா[1952] - ஜோரான மின்னல் – D.B. ராமச்சந்திரன் & K. ராணி [---?---/C.R. சுப்புராமன்]
03. பூங்கோதை [1953] - நான் ஏன் வர வேண்டுமோ – D.B. ராமச்சந்திரன் & ஜிக்கி [கம்பதாசன்/ஆதி நாராயணராவ்]
04. சின்னத்துரை[1952] - ஓ ராகினி – T.G. லிங்கப்பா & A.G. ரத்னமாலா [K.D. சந்தானம்/ T.G. லிங்கப்பா]
05. பணம் [1952] - ஏழை நின் கோவிலை – G.K. வெங்கடேஷ் & M.L. வசந்தகுமாரி [கண்ணதாசன்/விஸ்வநாதன் & ராமமூர்த்தி]
06. ம.ம.மாணிக்கம்[1959] - என்னையறியாமலே – P. காளிங்கராவ் & K. ஜமுனாராணி [ஆதிமூலம்/ S. ஹனுமந்தராவ்]
07. மகாகவி காளிதாஸ் [1956] - வாராய் பார் – V.N. சுந்தரம் & R. பாலசரஸ்வதி [தஞ்சை ராமையாதாஸ்/K.R. சேதுராம சாஸ்திரி]
08. நானே ராஜா [1956] - சிந்து பாடும் – V.N. சுந்தரம் & P. லீலா [குயிலன் / T.R. ரகுநாத்]
09. மானவதி [1952] - ஓ மலய மாருதமே – S. ராஜம் & R. பாலசரஸ்வதி [---?---/H.R. பத்மநாப சாஸ்திரி & S. ரஜனிகாந்த ராவ்]
10. ராஜாம்பாள் [1951] - மாதர்மணியே வா – S. பாலச்சந்தர் & P. லீலா [மருதகாசி/ M.S. ஞானமணி]
11. சர்வாதிகாரி[1951] - ஆணழகா – S. தட்ஷணாமூர்த்தி & P. லீலா [மருதகாசி orK.M. ஷெரீப்/S. தட்ஷணாமூர்த்தி]
12. நன்னம்பிக்கை [1956] - வாராமலே – S.V. வெங்கட்ராமன் & K. ராணி [ச.து.சு.யோகியார்/S.V. வெங்கட்ராமன்]
13. மணமகள் [1951] - இரு காதலர் – C.R. சுப்புராமன் & M.L. வசந்தகுமாரி [உடுமலை நாராயணகவி/C.R. சுப்புராமன்]
14. பெண்மனம்[1952] - வாழ்விலே – M. சத்யம் & M.L. வசந்தகுமாரி [தஞ்சை ராமையாதாஸ்/ குன்னக்குடி வெங்கட்ராமன்]
15. புயல் [1953] - ப்ரேமையினாலே - மெஹபூப் & ஜிக்கி [ P.S. திவாகர் / S.G.K. பிள்ளை]
16. பராசக்தி [1952] - இல்வாழ்வினிலே - ஹுஸைன்டீன்/ T.S. பகவதி [பாரதிதாசன்/R. சுதர்சனம்]
17. பொன்முடி [1950] - நீலவானும் – G. ராமநாதன் & T.V. ரத்தினம் [மருதகாசி or K.M. ஷெரீப்/G. ராமநாதன்]
18. மதன மோகினி[1953] - கண்ணோடு கண்ணாய் – K.V. மகாதேவன் & P. லீலா [சிவம்/K.V. மகாதேவன்]
19. ஏகம்பவாணன் [1947] - அன்பினில் நானே - கொத்தமங்கலம் சீனு & P.A. பெரியநாயகி [பாபநாசம் சிவன் or T.K.சுந்தர வாத்தியார்/ G.ராமநாதன்]
20. சகுந்தலை [1940] - மனமோகனாங்க அணங்கே – G.N. பாலசுப்ரமணியம் & M.S. சுப்புலக்ஷ்மி [சிவன்/துறையூர் ராஜகோபால சர்மா]
21. கன்னிகா [1947] - யாரோ வந்தென்னிரு – S.S. மணி & M.S. சரோஜினி [சிவன்/A.V. நடராஜன்]
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: