குடையலங்காரம் வரைவது எப்படி| KUDAI ALANGARAM| ART VAKADEKA
Автор: ART VAKADEKA
Загружено: 2021-07-15
Просмотров: 11839
குடை அலங்காரம் வரைவது எப்படி
✓ முதலில் வட்டம் ஒன்று போட வேண்டும்
✓ வட்டத்தை நான்கு பகுதியாக பிரிக்க வேண்டும்
✓ நான்கு பகுதிகளை எட்டு பகுதியாக இருக்க வேண்டும்.
✓ வட்டத்தின் ஓரப் பகுதியை 1/2 வாசி வளைக்க வேண்டும்.
✓ஒரு பகுதிக்கான அலங்காரம் வரைந்து அதை அச்சுப்பதித்துக் கொள்ள வேண்டும்.
✓பின்பு 8 பகுதிகளிலும் அலங்காரத்தை அச்சுப்பதிக்க வேண்டும்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: