Blood Sugar Control | இரவு நேர தூக்கத்தில் Low Sugar வந்தால் தடுப்பது எப்படி? |Hypoglycemia Symptoms
Автор: Medical Online India
Загружено: 2025-08-11
Просмотров: 166
இரவு நேர தூக்கத்தில் Low Sugar வந்தால் தடுப்பது எப்படி? | Blood Sugar Control | Hypoglycemia Symptoms
ஹாய் ஃபிரெண்ட்ஸ், லோ சுகர்கான அறிகுறிகள் பத்தி போன வீடியோல பாத்தோம், இப்ப பாத்தீங்கன்னா சில பேரு இதுக்கான அப்பியரென்ஸ் எதாச்சும் உடம்புல வருமா, அத வச்சு முன்னாடியே கியூர் பண்ணலாமா கேக்குறவங்களுக்காக தான் இந்த வீடியோ, சரி வாங்க என்ன சிம்ப்டன்ஸ் வரும்னு பாப்போம்! Read more... www.tamilnagaram.com 
📌 இந்த வீடியோவில் காணப்படும் முக்கிய அம்சங்கள்:
🔻 லோ சுகரின் ஆரம்ப அறிகுறிகள்
🔻 தினசரி வாழ்க்கையில் கவனிக்க வேண்டிய சிக்னல்ஸ்
🔻 நள்ளிரவில் வரும் Hypoglycemia சிம்ப்டம்ஸ்
🔻 உடனடி சிகிச்சை மற்றும் வீட்டிலேயே செய்யக்கூடிய தீர்வுகள்
🔻 ஹாஸ்பிட்டலில் அவசர சிகிச்சை எப்போது தேவை?
💡 உடனடி சிகிச்சை: சாக்லேட், கூல்டிரிங், இனிப்புகள் அல்லது டாக்டர் பரிந்துரைத்த மாத்திரைகள்.
📍 உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில் — அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்!
📢 வீடியோ பிடித்திருந்தால் Like, Share & Subscribe செய்யுங்கள்.
#LowSugar #LowSugarSymptoms #Hypoglycemia #HealthTipsTamil #DiabetesAwareness #TamilHealthTips #HypoglycemiaTreatment #healthtips #medicalonlineindia #healthyeating #fainting #homeremedies #firstaid #diabetes #diettips                
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
- 
                                
Информация по загрузке: