நோய்க்கு ஏற்ற பச்சை காய்கறிகளை பரிந்துரைக்கும் காய்கறி வைத்தியர்
Автор: Save Soil - மண் காப்போம்
Загружено: 2023-12-23
Просмотров: 278843
கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற பாரத பாரம்பரிய காய்கறி திருவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட காய்கறி வைத்தியர் திரு.B.K.அருண் பிரகாஷ் அவர்கள் பச்சை காய்கறியில் குணமாகும் நோய்களை குறித்தும், விவசாயிகள் தங்களுக்கு தெரியமாலே ஒவ்வொரு மனிதனுக்கும் நஞ்சில்லா உணவை அளிப்பதன் மூலம் மருத்துவராகவும் செயல்பட்டு வருவதையும் அழகாக எடுத்து சொல்லி இருந்தார். அதன் முதல் பாகம் இந்த காணொளி வாயிலாக பார்க்கலாம். பகிரலாம்.
பாகம்-2
• காய்கறியால் மிளிரும் ஆரோக்கியம்
காய்கறி வைத்தியசாலை கோவை
9994443517
நன்றி
மண் காப்போம்
#savesoil | #NaturalFarming | #vegetables | #vegetabledoctor | #vegetableclinic | #மருத்துவம் | #காய்கறிகள் | #வைத்தியம் | #rawvegetables
Click here to subscribe for Cauvery Kookural - Mann Kappom's latest Youtube Tamil videos:
/ @save.soil_tamil.official
Like us on the Facebook page:
/ cauverykookuralmannkappom
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: