Tin fish curry | மீன் ரின் கறி | Sri Lankan style tin fish curry | Canned Jack Mackerel curry
Автор: Manvasam Uduthurai
Загружено: 2021-08-20
Просмотров: 1524
மீன் ரின் கறி செய்ய தேவையான பொருட்கள்:
மீன் ரின் - 2
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 4
செத்தல் மிளகாய் - 4
தக்காளி பழம் - 1
கடுகு - ½tsp
வெந்தயம் - 1tsp
பெருஞ்சிரகம் - 2tsp
தேங்காய் பால் - ஒரு சின்ன பாதி தேங்காய்
கறி தூள் - 2 tbsp
மஞ்சள் தூள் - ¼tsp
புளி - ஒரு எலுமிச்சம்பளம் அளவு
கருவேப்பிலை - 2 கெட்டு
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - தாளிக்க
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: