ஹஜ்ஜில் மொட்டை அடிப்பதின் சிறப்பும் சட்டங்களும்
Автор: BMK.MANBAYEE
Загружено: 2025-06-04
Просмотров: 129
இந்த காணொளியில் முடி வெட்டுவது சிறந்ததா? மொட்டை அடிப்பது சிறந்ததா? ஏன் மொட்டை அடிக்க வேண்டும்? அதற்கான பின்னணி என்ன? வரலாறு என்ன? இதற்கு திருக்குர்ஆனில் ஆதாரம் இருக்கிறதா?
எந்தெந்த சந்தர்ப்பங்களில் மொட்டை அடிக்க வேண்டும்? ஹஜ்ஜில் பெண்கள் மொட்டை அடிக்க வேண்டுமா? மொட்டை துறவிகளின் அடையாளமாக இருப்பது ஏன்? பொதுவாக மொட்டை அடிப்பது பாரம்பரியம் என்ன? என்பது குறித்தெல்லாம் பேசப்பட்டுள்ளது.
கேட்டு பயனடையுங்கள் . இது ஹஜ் உடைய விளக்கம் மட்டுமல்ல! பொதுவாகவே மொட்டை சம்பந்தமான பல தகவல்கள் இடம்பெற்றுள்ளது.
#BMK. MANBYEE #tamilbayan #Santhome_imam #manbayee #qurantilawat #bayan #quranverses #quranquotes #quranrecitation #jummabayan #Alimbayan #umrah #mecca #islam
#prophetmuhammad #allah #powerofmuslims #நபிகள்நாயகம் #prophet #quran #islamicstatus #ramalan #islamictrendingvedio #islamichistoricalvideo #historyofislam #muslims #islamicbayan #islamicpilgrimage #hajjinislam #hajj2025 #ramadan2025 #islamicstoriesintamil #Tamil_Speech #trending #Speech #MinaAccommodation
#Mina #Saudi_Arabia #Mina_The_TentCity #Araffa
Subscribe செய்யாதவர்கள் செய்து கொள்ளுங்கள்.
தலைப்பு :
ஹஜ்ஜில் மொட்டை அடிப்பதின் சிறப்பும் சட்டங்களும்
فضل حلق الرأس وثوابه
1- الحاج أو المعتمر يُعطى بكل شعرة حلقها حسنة، ويُمحى عنه بها خطيئة، وله بكل شعرة نور يوم القيامة:
أما كون حلاقة الشعر للحاج أو المعتمر، يُكتب له بكل شعرة حلقها حسنة، ويمحى عنه بها خطيئة فدليله:
• ما مر بنا من حديث ابن عمر - رضي الله عنهما - عن النبي صلى الله عليه وسلم قال في حديث له طويل وفيه: " ... وأما حلاقك رأسك، فلك بكل شعرة حلقتها حسنة، ويمحى عنك بها خطيئة"؛ (رواه الطبراني والبزار واللفظ له وهو في صحيح الترغيب والترهيب: 1112).
• وعند الطبراني من حديث ابن عمر - رضي الله عنهما - عن النبي صلى الله عليه وسلم قال: "وأما حلقك رأسَك فإن لك بكل شعرة تسقط حسنة، فإذا طُفت بالبيت خرجت من ذنوبك كيوم ولدتك أمك"؛ (صحيح الجامع: 1360).
• وأخرج البخاري ومسلم من حديث أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: "اللهم اغفر للمحلقين، قالوا: يا رسول الله وللمقصرين، قال: "اللهم اغفر للمحلقين"، قالوا: يا رسول الله وللمقصرين، قال: " اللهم اغفر للمحلقين"، قالوا: يا رسول الله وللمقصرين، قال: وللمقصرين.
• وأخرج الإمام أحمد والطبراني في الأوسط من حديث مالك بن ربيعة رضي الله عنه أنه سمع رسول الله صلى الله عليه وسلم وهو يقول: "اللهم اغفر للمحلقين، اللهم اغفر للمحلقين، فقال رجل من القوم: وللمقصرين، فقال رسول الله صلى الله عليه وسلم في الثالثة أو الرابعة: وللمقصرين"، ثم قال: - وأنا يومئذ محلوق الرأس- فما يسرني بحلق رأسـي حُمْرُ النَّعمِ"؛ (صحيح الترغيب والترهيب: 1160).
• وعند الإمام مسلم من حديث أمِّ الحُصَيْن - رضي الله عنها - أنها سمعت النبي صلى الله عليه وسلم في حجة الوداع دعا للمحلقين ثلاثًا وللمقصرين مرة واحدةً.
2- كل شعرة تقع من الحاج أو المعتمر على الأرض تكون له نورًا يوم القيامة:
• وأخرج الطبراني في الأوسط عن عبادة بن الصامت رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم في حديث له:
"وأما حلقُك رأسَك، فإنه ليس من شعرك شعرة تقع في الأرض إلا كانت لك نورًا يوم القيامة ..."؛ (صحيح الترغيب: 1113).

Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: