கே.ஏ. செங்கோட்டையனின் கார்த்திகை தீப வாழ்த்து போஸ்டர் வைரல் | BM NEWS | 03.12.2025
Автор: BM News India (தமிழ்)
Загружено: 2025-12-03
Просмотров: 32
#TamilNews #KarthigaiDeepam #ViralPoster
தென்னிந்தியாவின் பாரம்பரிய திருவிழாவான கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, த.வெ.க. நிர்வாகி கே.ஏ. செங்கோட்டையன் வெளியிட்ட வாழ்த்து போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ்வலைதளத்தில் வெளியிட்டுள்ளபதிவில், “தீமையின் இருள் நீங்கி உங்கள் வாழ்வில் நன்மையின் ஒளி வீசட்டும்.... அனைவருக்கும் இனிய கார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார். அந்த போஸ்டரில் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜய் உருவப்படங்களுடன் செங்கோட்டையன் உருவப்படமும் இடம் பெற்றிருந்தது. அதில் த.வெ.க. கொள்கை தலைவர்கள் புகைப்படமும், புஸ்சி ஆனந்தின் புகைப்படமும், ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற வாசகமும், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தின் புகைபடமும் இடம்பெற்றிருந்தது. கே.ஏ.செங்கோட்டையனின் இந்த கார்த்திகை தீப வாழ்த்து போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
📌 உங்கள் கருத்தை கமெண்ட்ஸில் பகிருங்கள்
Visit our website: https://behindme.ca/
Bottom Hashtags (5–7)
#TamilViral #TrendingTamil #KASengottaiyan #DeepamFestival #BMNews #SocialMediaTrends
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: