சிவகிரி அருகில் 30 ஏக்கர் தோட்டம் வயல் அடங்கிய விவசாய நிலம்
Автор: Sri Amman Real Estate
Загружено: 2025-12-09
Просмотров: 3666
தென்காசி மாவட்டம் சிவகிரி டு வாசுதேவநல்லூர் மெயின் ரோட்டில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் 30 ஏக்கர் செழிப்பான வயல் தோட்டம் அடங்கிய விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளது.
5 கிணறு
5 இலவச மின்சாரம்
தென்னை கொய்யா எலுமிச்சை மரங்கள் அடங்கிய செழிப்பான விவசாயம் நிலம்
நேரடி ஓனர்
விலை: ஏக்கர் 25 லட்சம் (விலை குறைக்க வாய்ப்புள்ளது)
#cowfarm #farmhouse #dtcp #goatfarm #home #realestate #villa #அழகிய #இயற்கை #குறைந்த
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: